Suraththodum


Mangadu Amman Aaru Vaara Paadalgal (மாங்காடு அம்மன் ஆறு வாரா பாடல்கள்)

2010
Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


முதல் வாரப் பாடல்:

ஆனைமுகனே பானைவயிற்றோனே
ஆதி காமாட்சியின் புகழ்பாட
வந்தருள் செய்வாய் ஐங்கரனே
உன்சேவடி சரணம் சரணம்

அன்னை பராசக்தியே ஆதி காமாட்சியே
அண்டம் எல்லாம் உய்யவே அறம் வளர்க்கும் அம்மையே 

தேவியே தொழுதிடுவேன் நித்தமே உன்னையே
பாவியென இகழாமல் சேய்தனைக் காத்திடுவாய்
சோகத்தைத் தீர்த்து வைப்பாய் ஸ்ரீதரன் தங்கையே
தேக்கநிலை நீக்கித் தெளிவினைத் தந்திடுவாய் (அன்னை)

இருமூன்று வாரங்கள் உன்சன்னதி வந்திடுவேன்
உன்னை வணங்கிடுவேன் உன்ஆசி பெற்றிடுவேன்
ஆனைமுகன் தாயே ஆறுதல் கூறிடுவாய்
வீணான கவலைகள் விரட்டி அகற்றிடுவாய் (அன்னை)

மாங்காட்டுத் தாயாரே மலையத்துவசன் மகளே
மனமிரங்கி வந்திடுவாய் மகன் குறையை நீக்கிடுவாய்
வேண்டுதல் வேண்டாமை எனக்கெதுவென்று நீயறிவாய்
வேண்டாத பழிகள் யாவும் அத்தனையும் போக்கிடுவாய் (அன்னை)இரண்டாம் வாரப் பாடல்:

ஓம்சக்தி என்றுநான் சொல்லி வணங்கிடுவேன்
அமுதீசர் ஒருபபகம் அகலாத தேவி
ஒருகாலை ஊன்றியே மறுகாலை மடித்து
நெருப்பினில் தவமிருக்கும் நின்மலியே சரணம் (ஓம் சக்தி)

இரண்டாம் வாரமம்மா ஈஸ்வரியே தாயே
திரண்ட உன் பக்தர்களில் எனக்கோர் இடம் கொடம்மா
சூராதி சூரர்களும் உனக்கு அடிமையம்மா
நாராயணன் தங்கையே நலமருள வருவாய் (ஓம் சக்தி)

மாங்காட்டுப் பதியிலே மாமரக் காட்டிலே
மாதவம் செய்திடும் மலையரசன் மகளே
எலுமிச்சங் கனியினால் என்வினை தீர்ப்பாய்
மாலயனும் தேடநின்ற மகேஸ்வரியே அருள்வாய் (ஓம் சக்தி)

வேலனுக்கு அன்னையளே வேண்டிய வரம் தருவவய்
பாலமுது கொண்டாய் பக்தரைக் காத்திடவே
திரிசூலம் கைக்கொண்டாய் வீர மாகாளி
பாரினில் உன்மகனும் வாழவழி செய்வாய் (ஓம் சக்தி)மூன்றாம் வாரப்பாடல்:

காமாட்சி தேவியே கனிவாய் மொழியாளளே கடைக்கண் பாரம்மா!
பாமாலை கொண்டு பாதமலர்களை வணங்கினேனம்மா!
ஆதாரமான்றில்லேன் பேதையேன் உடைய வேதனை தீரம்மா
வேதம் நான்கிலும் உறைபவளே பேதம் தீர்க்கும் குணநிதியே (காமாட்சி தேவியே...)

எங்கும் பொதிந்த விந்துநாதமே சூதுஏதும் அணுகாமல் காத்திடுவாய்
பாங்காக அருள்செய்யும் பார்வதியே பக்தன் மனக்குறை தீரம்மா
சங்கு சக்கரத்தான் சோதரியே உன் சோதனையைத் தாங்கும் திறமில்லை
பங்கமில்லா அறிவோடு பாதம் தொழவும் கருணை விழியால் பாரம்மா (காமாட்சி தேவியே...)

மூன்றாம் வாரம்வரச் செய்தாய்யாவுன்உன் செய்கை என்றுணர்ந்தேன்
நான்றவாயை உடைய பிள்ளைகணபதியும் முன் நிற்கக் கண்டேன்
தேன்மொழியான் வள்ளி தேவேந்திரன் மகன் குஞ்சரி மணாளனும் மகிழக் கண்டேன்
கானகத்திலுற தெய்வங்கள் தலைவன் மாலரன் சேயும் அருளக் கண்டேன் (காமாட்சி தேவியே...)நான்காம் வாரப் பாடல்:

முப்பத்திரண்டு அறங்கள் வளர்க்கும் காமாட்சியே சரணம்
மூவர்க்கும் யாவர்க்கும் முதலாய்நின்ற மூல மனோன்மணி சரணம்
உன்கோவில்நாடி ஓடிவரும் அன்பர் ஆயிரம் ஆயிரம் அம்மா
உன்னஒயே சரணம் என்பவர் வினைதான் பொடிபொடியாய் விடும் அம்மா (முப்பத்திரண்டு..)

கிளியைக் கரத்தில் கொண்ட தாயே என்கிலியை நீக்கியருள்வாய்
கடைவிழியால் என்னைப் பார்த்தால் போதும் கடையேன் உய்ந்துவிடுவேன்
அக்கினியிலே தவமிருக்கும் தேவி அடியேன் படுந்துயர் களைவாய்
இக்கணம் வந்து பிள்ளையை அணைத்து ஆறுதல் மொழி சொல்வாய் (முப்பத்திரண்டு..)

காஞ்சி செல்லுமுன் மாங்காடு வந்து கடுந்தவம் செய்ததேவி
பின் ஆகம விதிப்படி பூஜைகள்செய்து ஈசன் அருள் பெற்ற தாயே
நான்காம் வாரம் பாங்காக வந்து இசையுடன் பாடச் செய்தாய்
தீங்கேதும் வராமல் காத்திட வேண்டும்தீனதயாபரி (முப்பத்திரண்டு..)ஐந்தாம் வாரப் பாடல்:

ஒருகையில் கிளியுடன் நின்றாளம்மா அவள்
குருவென எனக்கருள் செய்தாளம்மா
பெருமைகள் யாவும் தந்தாளம்மா என்
தருக்கிளை அழித்து ஆண்டுகொண்டாளம்மா (ஒரு கையில்)

மறுகையில் கரும்புடன் சிரித்தாளம்மா என்
சிறுமைகள் அனைத்தும் விலகிற்றம்மா
சீறும்பாம்பை அணிந்தாளம்மா அவள்
வீறுகொண்டு கொடியரை அழித்தாளம்மா (ஒரு கையில்)

அஞ்சாம்வாரம் வந்து அரற்றுகின்றேன் கடல்
நஞ்சுண்ட கண்டன் நாயகியே
தஞ்சமென உன்பாதம் பணிந்தேனம்மா இனி
கெஞ்சும்நிலை பிறரிடம் இல்லையம்மா (ஒரு கையில்)

பயமினி உனக்கேன் என்றாளம்மா இனி
சயசயம் என்றே உரைத்தாளம்மா
உயிர்கள் யாவும் ஈன்றௌன்னருளால் எமன்
கயிறு என்னைப் பிணைக்காதம்மா (ஒரு கையில்)ஆறாம் வாரப் பாடல்:

மாங்காட்டில் தவமிருக்கும் தேவி உமாதேவி ஆனந்தவல்லி
ஐங்கரனை ஈன்றவளே தாயே ஆதிசக்தி பராசக்தி
அங்கையில் பாசாங்குசம் கொண்டு கரும்புவில்லும் நீ சேர்த்தாய்
தங்குதடை இன்னுமென்ன தாயே எனக்கருள ஓடிவருவவய் (மாங்காட்டில்)

பாலோடு பழம் கொண்டு வந்தேன் திரிசூலி பகவதியே
நாலோடு இரண்டின் வாரம் வணங்குகின்றேன் நின்னருளால்
ஆறுதலும் தேறுதலும் கூறி பதினாறு பேறுகள் யாவும்
பெற்றுவாழ வழிகளும் செய்து அருள்மழைதான் பொழிவாயம்மா (மாங்காட்டில்)

குற்றம் ஏதும் இருப்பினும் அம்மா பொறுப்பது உன் கடனம்மா
சீற்றம் நீ கொண்டாயானால் தாங்கும் சக்தி எவர்க்கும் உண்டோ
மாற்றம் என் வாழ்க்கையில் வந்தது மகேச்வரியே உன்னருளால்
கூற்றம்போல் வந்த துன்பம் போனது சூரியனைக் கண்ட பனிபோல் (மாங்காட்டில்)

அடியார்கள் அனைவரையும் அம்மா நீயாக உணர்ந்தேனம்மா
கடினசொல் ஏதுமின்றி தாயே பாலை பக்தருக்கு கொடுத்திடுவேன்
வேண்டுதல் நிறைவேற்றி வைப்பாய் அன்னை காமாக்ஷி கருணாகரியே
வீண்பொழுது இனிமேலும் இல்லை உன்னை வணங்குவதே என்வேலையம்மா (மாங்காட்டில்)
உயிரெழுத்தில் ஸ்ரீ காமாக்ஷி போற்றி:

ஓம் அர்த்தமேரு ஸ்ரீ சக்ரநாயகியே போற்றி

ஓம் ஆதிகாமாக்ஷி அன்னையே போற்றி

ஓம் இகபரசுகம் தரும் இறைவியே போற்றி

ஓம் ஈசனின் இடபாகம் பிடித்தவளே போற்றி

ஓம் உலகெலாம் காக்கும் உத்தமியே போற்றிs

ஓம் ஊழ்வினை போக்கும் உமையே போற்றி

ஓம் எண்ணத்தில் நிறைந்தவளே போற்றி

ஓம் ஏகாம்பரனின் துணைவியே போற்றி

ஓம் ஐங்குண்டத் தீயில் நின்றவளே போற்றி

ஓம் ஒளிவிடும் நிலையினைத் தருபவளே போற்றி

ஓம் ஓம்சக்தி ஒம்சக்தி சிவசக்தியளே போற்றி

ஓம் ஔடதமாய் அருள்புரியும் அம்மையே போற்றி

ஓம் ஃதயே அருளிடுவாய் அருளிடுவாய் போற்றி போற்றி


Mangadu Kamakshi Aaru vara padalgal


The six week prayer songs of Mangadu. This pooja is usually 
performed on 6 consecutive Tuesdays. You need to take a 
lemon ( clear of any spots), keep kumkum dots 
all around and place it  at the altar, light diyas and 
recite the Mangaadu Kamakshi Aaru Vaara Padal. 
You need to recite 1 Paadal every week, so you start off 
with the 1st paadal on the 1st Tuesday and finish the pooja 
with the 6th paadal on the 6th Tuesday. 
Replace the lemon every week with a fresh one. 
Immerse the used lemon ( lemon kept in the puja in the previous week) 
in the waters. The used lemon is not supposed to be consumed. 
For naivedyam every week, milk and sugar as a minimum is required. 
You may use kalkand( sugar candy) or raisins etc. 

This puja is supposed to be very powerful and is good for prosperity, 
health, marriage, peace and happiness. In the temple at Mangaadu, 
this pooja is performed with 2 lemons, wherein, they return 1 lemon 
and keep the other lemon in the pooja. So if you are undertaking 
the pooja in the temple, you are required to go there with 2 lemons 
on consecutive Tuesdays. Prayer to Ganesa

Anai Mukhane, Panai Vayithone, Aadhi Kamakshiyin Pugazh pada, 
Vandhu arul cheyvay Iyngarane Un Chevadi saranam saranam 

Oh God with elephant face, Oh god with pot like belly, 
Oh Five handed god, come and shower your grace, 
For singing the fame of primeval Kamakshi, I surender, surrender at your feet. 
First week song

===Pallavi===

Annai Parashakthiye, aadhi Kamakshiye,
Andam yellam uyyave, Aram valarkkum ammaye


Oh mother who is the divine power, Oh primeval Kamakshi,
Oh mother who showers her grace to save all the world. 

Charanam

Deviye thozhuthiduven nithame unnaye,
Pavi yena igazhamal chey thannai kathiduvay,
Sokathai theerthu vaippay Sridharan Thangaye,
Thekka nilai neeki thelivinai thanthiduvay (Annai)

I would salute you daily, Oh Goddess,
Protect this baby without scolding that he is a sinner,
Oh sister of Sridhara, please put an end to my sorrows,
And remove this confused state and bring clarity in me. 

Iru moonru varangal un sannidhi vanthiduven,
Unnai vanangiduven, Un aasi pethiduven,
aanai mukhan thaye, aaruthal kooriduvay,
Veenana kavalaigal viratti agathiduvay (Annai..)

I would come to your temple twice three times,
And salute you and get your blessings,
Oh mother of elephant faced god, please console me,
And drive away unnecessary worries from me. 

Maangattu thayare, malaya thuvachan Makale,
Manam irangi vanthiduvay, magan kurayai neekiduvay,
Venduthal Vendamai yenakkedhu vendru nee arivay,
Vendatha pazhigal yavum athanayum pokkiduvay (annai...)

Oh mother of Mangadu, Oh daughter of Malaya dwaja Pandya,
Come taking pity on me and remove the problems of your son,
You well know what I need and what I do’nt,
Please remove all unwanted insinutaions of mine. Second week song

Pallavi

Om Shakthi endru naan cholli vanangiduven,
Amudheesar orupakkam akaladhe devi,
Oru kalai oondriye, maru kalai madithu,
Neruppile thavamirukkum ninmaliye saranam (Om Shakthi..)

I would salute you saying “Om Shakthi”,
Oh Goddess who does not move from side of Lord Shiva,
You did peanance on fire on one leg,
Folding the other leg and I surrender to you. 

Charanam

Irandaam varamamma iswariye Thaye,
Thiranda un bhakthargalil yenakkor idam kodamma,
Sooradho soorargalum unakku adimayamma,
Narayanan thangaye, nalamarula varuvai (Om Shakthi..)
Oh Mother, Oh Goddess, this is the second week,
Please give me a place among your devotees.
Even the people of greatest valour are your slaves,
Oh sister of Narayana, please come to do good 

Mangattu pathiyile Mamara Kattile,
Mathavam cheythidum Malayarasan Magale,
Yelmicham kaniyinaal, yen vinai theerpay,
Malayanum theda nindra maaheswariye arulvay (Om Shakthi..)

Oh daughter of the king of mountain who is doing great penance
In the town of Mangadu, in the garden of mango,
Who solves my problems through a fruit of lime,
Oh Greatest Goddess who was searched by Lord Shiva, please shower your grace. 

Velavanukku annaiyale, vendiya varam tharuvay,
Palamudhu kondai, bhakthargalai kathidave,
Thiri soolam kai konday, veera Maakali,
Parinil un maganum vazha vazhi cheyvay (Om Shakthi..)

Oh mother of Subrahmnya, please give me boons that I want,
You took milk and rice to save your devotees,
you took the trident, Oh valorous great Kali,
And please make way so that your son lives on earth. Third week song

Pallavi

Kamakshi deviye kanivay mozhiyalle, kadai kkan paramma,
Pamalai kondu patha malargalai vanginen Amma,
Adharam ondrillen Pethayenudayua Vedanai theeramma,
Vedam nangilum uraipavale, bedam theerkkum guna nidhiye. (Kamakshi…)

Oh Goddess Kamakshi who speaks softly, throw a glance at me,
I saluted your feet with the flower of these poems.
I am without any foundation and please remove the pain of this idiot,
Oh Goddess who lives in the four Vedas, Oh great one who removes all differences 

Charanam

Yengum podintha vindhu nadhame, soothu yedum anugamal kathiduvay,
Pangaka arul cheyyum parvathiye, Bhakthan mana kuari theeramma,
Sangu chakkarathan sodhariye, un sodhanayai thangum thiramillai,
Pangamilla arivodu padam thozhavum, karunai vizhiyal paramma. (Kamakshi..)

Oh Primeval sound which is filled everywhere, please protect me from deceits,
Oh Parvathi who showers her grace nicely, Cure the wants of the mind of this devote,
Oh Goddess who is sister of Lord Vishnu, I do not have power to withstand your tests,
Please see me with your merciful eyes when I salute you with unbroken knowledge. 

Moondram varam vara cheythay, un cheygai yendru unarnthen,
Nandra vayai udaya pillai ganapathiyum, mun nirka kanden,
Then mozhiyal Valli, Devendran magal Knjari manalanum, magizha kanden,
Kanakathil ura deivangal thalaivan maal aran cheyum Arula kanden. (Kamakshi…)

You made me come this third week, I realized that it is your wish,
I saw Lord Ganapathi with elephants mouth standing in front,
I saw Lord Subrahmanya who is the husband of Valli with honey voice
And the daughter of Devendra becoming happy,
And I saw the lord of the forests who is son of Shiva and Lord Vishnu blessing all of us. 


Song of the fourth week

Pallavi

Mupathi irandu arangal valakkum Kamakshiye saranam,
Moovarkkum yavarkkum mudalay nindra moola manonmani Saranam,
Un kovil naadi odi varum anbar ayiram ayiram Amma,
Unnaye saranam yenbhavar vinai thaan podi podiyay vidum amma. (Mupathi irandu...)

I surrender to Kamakshi who supports thirty two diferent Dharmas,
I surrender to the original gem of the mind who was before the trinity as well all others,
Oh mother, the devotees rushing towards your temple are in thousands,
And the problems of those saying “I surrender to you”, would become pulverized. 

Charanam

Kilyai karathl konda thaye, yen kiliyai neeki aruliduvay,
Kadai vizhiyal yennai paarthal podum kadayen uynthiduven,
Akkiniyile thavamirukkum devi adiyen padumthuyar kalaivay,
Ikkanam vandu pillayai anaithu aaruthal mozhi cholvay.. (Mupathi...)

O mother, who holds the parrot, drive away all my fears,
It is suffecient if you see me by the tip of your eye and this basest one would win,
Oh Goddess who did penance in the fire, please remove the sorrows that I under go,
Come immediately, hug your son and then consile him. 

Kanchi chellumun Mangadu Vandhu Kadu m thavam cheytha Devi,
Oin Agama vidhipadi poojaikal cheythu, eesan arul petha thaye,
Nangam varam paangaka vandu isayudan pada cheythay,
Theengethum varamal kathida vendum, dheena dayabari. (Mupathi irandu)

Oh Goddess who did penance in Mangadu before going to Kanchi,
And then got the grace of the God by worshipping him according to rules,
You have made me sing this well onthe fourth week.
Please protect me from getting in to any danger. The song of the fifth week

Pallavi

Oru kayil kiliyudan nindralamma aval,
Guruvena yenakkarul cheythalamma,
Perumaikal yauvm thanthalamma, yen,
Cherukkinai azhithu Aandukondalamma (Oru kayil)

She stood, with a parrot in one hand,
As a teacher she showered her grace on me,
She blessed me with all important aspects,
And she destroyed my pride and ruled over me. 

Charanam

Maru Kayil karumbudan chirithalamma, yen,
Chirumaigal anaithum vilagithamma,
Cheerum pambai anithalamma aval,
Veeru kondu kodiyavarai azhithalamma (Oru kayil)

In the other hand she held a sugar cane,
And all my base qualities disappeared,
She wore the screeching snake,
And with great form she destroyed all the bad ones 

Anjaam vaaram vandu arathugiren, kadal,
Nanjunda kandan Nayagiye,
Thanjamena un padam panithenamma ini,
Kenjum nilai piraridam illayamma (Oru kayil)

I have come the fifth week and am prattling,
Oh consort of the God who swallowed poison of the sea,
I have saluted your feet saying, “I surrender”,
I do not have any need to beg with any others. 

Bhayamini unakken endralamma, ini,
Jayajayam yendr u uraithalamma,
Uyirgal yaavum eendral yen arulal yaman,
Kayiru yennai pinaikkudamma (Oru kayil)

Mother you asked me, “Why fear for you now?”,
And she again told “From now on it is only victory.”
Due to the grace of her who gave birth to all souls,
The rope of Yama will not tie me. 


Sixth week song

Pallavi

Mangattil thavamirujjum Devi, Umadevi, Aanadavalli,
Iyangaranai eendravale, thaye, Aadhi shakthi, Para Shakthi,
Angayil pasangusam kondu Karumbu villum nee cherthay,
Thangu thadai innumenna thaye, yenakkarula Odi varuvay. (Mangattil)

Oh Goddess who did penance in the forest of mangoes,
Oh Goddess, Oh Goddess Uma, Oh Goddess of joy,
Oh mother of the five handed god, Oh Mother,
Oh Primeval power, Oh divine power,
With rope and Goad with you, you collected sugarcane bow also,
What is the need for breaks now mother as you would come running to bless me. 

Charanam

Palodu pazham kondu vanthen, trisooli bhagawathiye,
Nalodu irandin vaaram vanangukindren nin arulaal,
Aaruthalum, theruthalum koori, pathinaru perugal yavum,
Pethu vazha vazhigalum cheythu arul mazhai thaan pozhivayamma. (Mangattil)

Along with milk I have also brought fruits, Oh Goddess with a trident,
By your grace I am saluting you for four plus two weeks,
Oh mother tell consolation and encourgement, shower your grace so that,
I would be able to get the sixteen blessings and live happily. 

Kutham yedu iruppinum, amma poruppadhu un kadanamma,
Chethram nee kondayaanaal, thangum shakthi yevarkkum undo,
Mathram yen vazhkayil vandhadu Maheswariye un arulaal,
Kootham pol vandha thunbam, ponathu sooriyani kanda pani pol. (Mangattil..)
Whatever may be my faults, it is your duty to pardon them,
For if you get angry, is there any one who can bear it.
Oh great goddess, change came in my life due to your blessing,
The sorrows that came like death, vanished like the snow before the Sun. 

Adiyargal anaivarayum Amma neyaga unarnden Amma,
Kadina chol yethumindri thaye palai bhaktharkku koduthiduven,
Venduthal niraivethi vaippay Annai Kamakshi Karunakariye,
Veen pozhuthu ini melum illai, unnai vananguvathe yen velai Amma.

I realised mother that all devotees, are you yourself mother,
Without any harsh words, I would give this milk to devotees,
Please fulfill my requests, Oh Mother Kamaksi, Of doer of mercy,
I do not have any useless time now as my job is to worship you always.
Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      
Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Suraththodum அக்கினியிலே அங்கையில் அஞ்சாம்வாரம் அடியார்கள் அண்டம் அன்னை அமுதீசர் ஆதாரமான்றில்லேன் ஆதி ஆனைமுகனே ஆனைமுகன் ஆறாம் ஆறுதலும் இக்கணம் இரண்டாம் இருமூன்று உன்கோவில்நாடி உன்சேவடி உன்னஒயே உன்னை உயிரெழுத்தில் உயிர்கள் எங்கும் எலுமிச்சங் ஐங்கரனை ஐந்தாம் ஒருகாலை ஒருகையில் ஓம் ஓம்சக்தி கடினசொல் கடைவிழியால் கயிறு காஞ்சி கானகத்திலுற காமாட்சி கிளியைக் குருவென குற்றம் கூற்றம்போல் கெஞ்சும்நிலை சங்கு சயசயம் சிறுமைகள் சீறும்பாம்பை சீற்றம் சூராதி சோகத்தைத் தங்குதடை தஞ்சமென தருக்கிளை திரண்ட திரிசூலம் தீங்கேதும் தேக்கநிலை தேன்மொழியான் தேவியே நஞ்சுண்ட நான்காம் நான்றவாயை நாராயணன் நாலோடு நெருப்பினில் பங்கமில்லா பயமினி பாங்காக பாமாலை பாரினில் பாலமுது பாலோடு பாவியென பின் பெருமைகள் பெற்றுவாழ மனமிரங்கி மறுகையில் மாங்காட்டில் மாங்காட்டுத் மாங்காட்டுப் மாதவம் மாற்றம் மாலயனும் முதல் முப்பத்திரண்டு மூன்றாம் மூவர்க்கும் வந்தருள் வீணான வீண்பொழுது வீறுகொண்டு வேண்டாத வேண்டுதல் வேதம் வேலனுக்கு aanai Aaruthalum, Adharam Adiyargal Akkiniyile all Along Amudheesar Anai and And Andam Angayil Anjaam Annai As Bhayamini By Charanam Cheerum Cherukkinai Chethram Chirumaigal Come Deviye Due Even First Folding For Guruvena health, I Ikkanam Immerse in In Irandaam Iru It Iyangaranai Jayajayam Kadai Kadina Kamakshi Kanakathil Kanchi Kayiru Kenjum Kilyai Kootham Kutham lemon Maangattu Malayanum Manam Mangadu Mangattil Mangattu Maru Mathavam Mathram Moondram Moovarkkum Mother Mupathi Nalodu Nandra Nangam Nanjunda Narayanan Neruppile O Oh Oin Om on Oru Palamudhu Pallavi ===Pallavi=== Palodu Pamalai Pangaka Pangamilla Parinil Pavi performed Perumaikal Pethu Please Prayer Protect recite Replace Sangu Second She Sixth Sokathai Song Sooradho Thangu Thanjamena the The Theengethum Thekka Then Thiranda Third Thiri this This Un Unnai Unnaye Uyirgal Vandhu Vedam Veen Veenana Veeru Velavanukku Vendatha Venduthal What Whatever Who with With Without Yelmicham Yengum you You ( 1 1st 2 ஃதயே அகற்றிடுவாய் அகலாத அக்கினியிலே அங்கையில் அஞ்சாம்வாரம் அடிமையம்மா அடியார்கள் அடியேன் அணிந்தாளம்மா அணுகாமல் அணைத்து அண்டம் அத்தனையும் அனைத்தும் அனைவரையும் (அன்னை) அன்னை அன்னையளே அன்னையே அன்பர் அமுதீசர் அம்மா அம்மையே அரற்றுகின்றேன் அருளக் அருளிடுவாய் அருள் அருள்செய்யும் அருள்புரியும் அருள்மழைதான் அருள்வாய் அர்த்தமேரு அறங்கள் அறம் அறிவோடு அழித்தாளம்மா அழித்து அவள் ஆகம ஆண்டுகொண்டாளம்மா ஆதாரமான்றில்லேன் ஆதி ஆதிகாமாக்ஷி ஆதிசக்தி ஆனந்தவல்லி ஆனைமுகனே ஆனைமுகன் ஆயிரம் ஆறாம் ஆறுதலும் ஆறுதல் இகபரசுகம் இகழாமல் இக்கணம் இசையுடன் இடபாகம் இடம் இனி இனிமேலும் இன்னுமென்ன இரண்டாம் இரண்டின் இருப்பினும் இருமூன்று இறைவியே இல்லை இல்லையம்மா ஈசனின் ஈசன் ஈன்றவளே ஈன்றௌன்னருளால் ஈஸ்வரியே உடைய உணர்ந்தேனம்மா உண்டோ உத்தமியே உனக்கு உனக்கேன் உன் உன்ஆசி உன்கோவில்நாடி உன்சன்னதி உன்சேவடி உன்னஒயே உன்னருளால் உன்னை உன்னையே உன்பாதம் உன்மகனும் உமாதேவி உமையே உயிரெழுத்தில் உயிர்கள் உய்ந்துவிடுவேன் உய்யவே உரைத்தாளம்மா உறைபவளே உலகெலாம் ஊன்றியே ஊழ்வினை எங்கும் எண்ணத்தில் எனக்கருள எனக்கருள் எனக்கெதுவென்று எனக்கோர் என் என்கிலியை என்னைப் என்பவர் என்றாளம்மா என்றுணர்ந்தேன் என்றுநான் என்றே என்வினை என்வேலையம்மா எமன் எலுமிச்சங் எல்லாம் எவர்க்கும் ஏகாம்பரனின் ஏதுமின்றி ஏதும் ஐங்கரனே ஐங்கரனை ஐங்குண்டத் ஐந்தாம் ஒம்சக்தி (ஒரு ஒருகாலை ஒருகையில் ஒருபபகம் ஒளிவிடும் ஓடிவரும் ஓடிவருவவய் (ஓம் ஓம் ஓம்சக்தி ஔடதமாய் கடனம்மா கடல் கடினசொல் கடுந்தவம் கடைக்கண் கடையேன் கடைவிழியால் கண்ட கண்டன் கண்டேன் கனியினால் கனிவாய் கயிறு கரத்தில் கருணாகரியே கருணை கரும்புடன் கரும்புவில்லும் களைவாய் கவலைகள் காக்கும் காஞ்சி காட்டிலே காத்திட காத்திடவே காத்திடுவாய் கானகத்திலுற காமாக்ஷி (காமாட்சி காமாட்சி காமாட்சியின் காமாட்சியே கிளியுடன் கிளியைக் குஞ்சரி குணநிதியே குருவென குறையை குற்றம் கூறி கூறிடுவாய் கூற்றம்போல் கெஞ்சும்நிலை கைக்கொண்டாய் கையில்) கொடம்மா கொடியரை கொடுத்திடுவேன் கொண்ட கொண்டாயானால் கொண்டாய் கொண்டு சக்கரத்தான் சக்தி சக்தி) சக்ரநாயகியே சங்கு சயசயம் சரணம் சிரித்தாளம்மா சிறுமைகள் சிவசக்தியளே சீறும்பாம்பை சீற்றம் சூதுஏதும் சூரர்களும் சூராதி சூரியனைக் செய்கை செய்ததேவி செய்தாய் செய்தாய்யாவுன்உன் செய்தாளம்மா செய்திடும் செய்து செய்வாய் செல்லுமுன் சேயும் சேய்தனைக் சேர்த்தாய் சொல்லி சொல்வாய் சோகத்தைத் சோதனையைத் சோதரியே தங்குதடை தங்கையே தஞ்சமென தந்தாளம்மா தந்திடுவாய் தருக்கிளை தருபவளே தரும் தருவவய் தலைவன் தவமிருக்கும் தாங்கும் தாயாரே தாயே திரண்ட திரிசூலம் திரிசூலி திறமில்லை தீங்கேதும் தீயில் தீரம்மா தீர்க்கும் தீர்த்து தீர்ப்பாய் துணைவியே துன்பம் தெய்வங்கள் தெளிவினைத் தேக்கநிலை தேடநின்ற தேன்மொழியான் தேறுதலும் தேவி தேவியே தேவியே...) தேவேந்திரன் தொழவும் தொழுதிடுவேன் நஞ்சுண்ட நலமருள நான்காம் நான்கிலும் நான்றவாயை நாயகியே நாராயணன் நாலோடு நித்தமே நின்னருளால் நின்மலியே நின்றவளே நின்றாளம்மா நிறைந்தவளே நிறைவேற்றி நிற்கக் நிலையினைத் நீ நீக்கிடுவாய் நீக்கித் நீக்கியருள்வாய் நீயறிவாய் நீயாக நெருப்பினில் பகவதியே பக்தன் பக்தருக்கு பக்தரைக் பக்தர்களில் பங்கமில்லா படுந்துயர் பணிந்தேனம்மா பதினாறு பதியிலே பனிபோல் பயமினி பராசக்தி பராசக்தியே பழம் பழிகள் பாங்காக பாசாங்குசம் பாடச் பாடல்: பாதமலர்களை பாதம் பானைவயிற்றோனே பாமாலை பாரம்மா பாரம்மா! பாரினில் பார்த்தால் பார்வதியே பாலமுது பாலை பாலோடு பாவியென பிடித்தவளே பிணைக்காதம்மா பின் பிறரிடம் பிள்ளைகணபதியும் பிள்ளையை புகழ்பாட பூஜைகள்செய்து பெருமைகள் பெற்ற பெற்றிடுவேன் பெற்றுவாழ பேதம் பேதையேன் பேறுகள் பொடிபொடியாய் பொதிந்த பொறுப்பது பொழிவாயம்மா போக்கிடுவாய் போக்கும் போதும் போனது போற்றி போற்றி: போற்றிs மகன் மகளே மகிழக் மகேச்வரியே மகேஸ்வரியே மடித்து மணாளனும் மனக்குறை மனமிரங்கி மனோன்மணி மறுகாலை மறுகையில் மலையத்துவசன் மலையரசன் மாகாளி மாங்காடு (மாங்காட்டில்) மாங்காட்டில் மாங்காட்டுத் மாங்காட்டுப் மாதவம் மாமரக் மாற்றம் மாலயனும் மாலரன் முதலாய்நின்ற முதல் முன் (முப்பத்திரண்டு..) முப்பத்திரண்டு மூன்றாம் மூல மூவர்க்கும் மொழி மொழியாளளே யாவர்க்கும் யாவும் வணங்கிடுவேன் வணங்கினேனம்மா! வணங்குகின்றேன் வணங்குவதே வந்த வந்தது வந்தருள் வந்திடுவாய் வந்திடுவேன் வந்து வந்தேன் வரம் வராமல் வருவாய் வளர்க்கும் வள்ளி வழிகளும் வாரங்கள் வாரப் வாரப்பாடல்: வாரமம்மா வாரம் வாரம்வரச் வாழவழி வாழ்க்கையில் விடும் விதிப்படி விந்துநாதமே வினைதான் விரட்டி விலகிற்றம்மா விழியால் வீணான வீண்பொழுது வீர வீறுகொண்டு வேண்டாத வேண்டாமை வேண்டிய வேண்டுதல் வேண்டும்தீனதயாபரி வேதனை வேதம் வேலனுக்கு வைப்பாய் ஸ்ரீ ஸ்ரீதரன் 6 6th “From “I “Om “Why a aadhi Aadhi Aanadavalli, aanai Aandukondalamma Aaru aaruthal Aaruthalum, aasi able according Adharam adimayamma, Adiyargal adiyen again Agama agathiduvay akaladhe Akkiniyile all Along also also, altar, always. am amma amma. Amma Amma, Amma. ammaye among Amudheesar an Anai anaithu anaithum anaivarayum anbar and And Andam Angayil angry, anithalamma Anjaam (annai...) Annai (Annai..) (Annai) annaiyale, anugamal any Aram aran arangal arathugiren, are arivay, arivodu around arul Arula arulaal, arulal aruliduvay, arulvay as As asked aspects, at athanayum aval, away ayiram azhithalamma azhithu baby bad base basest be bear become becoming bedam before beg belly, bhagawathiye, Bhakthan bhakthargalai bhakthargalil bhaktharkku Bhayamini birth bless blessed blessing blessing, blessings blessings, boons bow breaks bring brought by By came can candy) cane, chakkarathan change Charanam Cheerum chellumun cherthay, Cherukkinai Chethram Chevadi chey cheygai cheytha cheythalamma, cheythay, cheythidum cheythu cheythu, cheyum cheyvay cheyyum chirithalamma, Chirumaigal chol cholli cholvay.. clarity clear collected come Come confused consecutive consile consolation console consort consumed. Cure daily, danger. daughter dayabari. death, deceits, deivangal destroyed Devendra Devendran devi devi, Devi, deviye Deviye devote, devotees devotees, devotees. Dharmas, dheena did diferent differences disappeared, divine diyas do do’nt, doer does doing dots drive due Due duty dwaja earth. eendral eendravale, eesan elephant elephants encourgement, end endralamma, endru etc. Even every everywhere, eye eyes face, faced fame faults, fear fears, feet feet. fifth filled finish fire fire, First five Five flower Folding for For forest forests form foundation four fourth fresh from front, fruit fruits, fulfill Ganapathi ganapathiyum, Ganesa garden gave gem get getting give glance go go, Goad god god, God goddess, Goddess Goddess, going good got grace grace, grace. great greatest Greatest guna Guruvena hand hand, handed happily. happiness. happy, harsh have he health, held her him him. holds honey hug husband I idam idiot, if igazhamal Ikkanam illai, illayamma immediately, Immerse important in In ini ini, innumenna insinutaions Irandaam irandin irandu irandu...) irandu) irangi Iru iruppinum, is isayudan iswariye it it. It Iyangaranai Iyngarane Jayajayam job joy, kadai Kadai kadal, kadanamma, kadayen Kadina Kadu kai kalai kalaivay, Kali, kalkand( Kamakshi (Kamakshi..) Kamakshi, (Kamakshi…) Kamakshiye Kamakshiye, Kamakshiyin Kamaksi, Kanakathil Kanchi Kanchi, kanda kandan kanden, kanden. kanivay kaniyinaal, karathl Karumbu karumbudan karunai Karunakariye, kathida kathidave, kathiduvay, Kattile, kavalaigal kayil kayil) Kayil Kayiru keep Kenjum kept kiliyai kiliyudan Kilyai king kkan Knjari know knowledge. kodamma, kodiyavarai koduthiduven, konda kondai, konday, kondayaanaal, kondu koori, kooriduvay, Kootham kovil kuari kumkum kurayai Kutham leg leg, lemon lemons lemons, life light like lime, live lives lord Lord m maaheswariye Maakali, maal Maangattu made madithu, magal Magale, magan maganum magizha Maheswariye Makale, make malargalai malaya Malaya Malayanum Malayarasan Mamara mana manalanum, Manam Mangaadu Mangaadu, Mangadu Mangadu, Mangadu. Mangattil (Mangattil..) (Mangattil) Mangattu mango, mangoes, manonmani marriage, maru Maru Mathavam Mathram may mazhai me me, me. melum merciful mercy, milk mind mine. minimum moola Moondram moonru Moovarkkum mother mother, Mother Mother, mountain mouth move mozhi mozhiyal mozhiyalle, mudalay mukhan Mukhane, mun Mupathi (Mupathi (Mupathi...) my naadi naan nadhame, naivedyam nalamarula Nalodu Nandra Nangam nangilum Nanjunda Narayana, Narayanan Nayagiye, nee need neeki neekiduvay, Neruppile neyaga nicely, nidhiye. nilai nin nindra nindralamma ninmaliye niraivethi nirka nithame not now now?”, O odi Odi of Of off Oh Oin Om (Om on ondrillen one one. ones only onthe oondriye, or original Oru (Oru orupakkam other others, others. over paadal Paadal paangaka paarthal pada pada, Padal. padalgal padam padumthuyar pain palai Palamudhu Pallavi ===Pallavi=== Palodu Pamalai pambai Panai Pandya, Pangaka Pangamilla pani panithenamma Para paramma, paramma. Parashakthiye, pardon Parinil parrot parrot, Parvathi parvathiye, pasangusam patha pathinaru pathiyile Pavi pazham pazhigal peace peanance penance people performed perugal Perumaikal petha Pethayenudayua pethiduven, Pethu pillai pillayai pinaikkudamma piraridam pity place please Please plus podi podintha podiyay podum poems. poison pokkiduvay pol pol. ponathu pooja pooja. poojaikal poruppadhu pot power power, powerful pozhivayamma. pozhuthu prattling, prayer Prayer previous pride primeval Primeval problems prosperity, protect Protect Pugazh puja pulverized. put qualities raisins realised realized recite remove removes Replace requests, required required. return rice rope ruled rules, running rushing salute saluted saluting Sangu sannidhi saranam saranam, Saranam, save saw saying saying, scolding screeching sea, searched second Second see shakthi shakthi, Shakthi Shakthi, Shakthi..) Shakthi”, she She Shiva Shiva, shower showered showers side sing singing sinner, sister six sixteen Sixth slaves, snake, snow so So sodhanayai sodhariye, softly, Sokathai solves son son, song Song songs soolam Sooradho soorargalum sooriyani soothu sorrows sorrows, souls, sound speaks spots), Sridhara, Sridharan standing start state stood, Subrahmanya Subrahmnya, suffecient sugar sugarcane Sun. supports supposed surender, surrender surrender”, swallowed take taking teacher tell temple temple, tests, thaan thadai thalaivan thangaye, Thangaye, Thangu thangum Thanjamena thannai thanthalamma, thanthiduvay tharuvay, that that, thavam thavamirujjum thavamirukkum thayare, thaye thaye, Thaye, the The theda Theengethum theeramma, theerkkum theerpay, theerthu Thekka thelivinai them, then Then there theruthalum these they thiramillai, Thiranda third Third Thiri thirty this This those thousands, thozhavum, thozhuthiduven three through throw thunbam, thuvachan tie time times, tip to told took towards town trident, trinity trisooli Tuesday Tuesday. Tuesdays. twice two u udaya Uma, Umadevi, un Un unakken unakku unarnden unarnthen, unbroken under undertaking undo, unnai Unnai unnaye, Unnaye unnecessary unwanted ura uraipavale, uraithalamma, us. use used useless usually Uyirgal uynthiduven, uyyave, Vaara vaaram vaippay valakkum valarkkum Valli Valli, valorous valour vanangiduven, vanangukindren vananguvathe vandha vandhadu Vandhu vandu vanginen vanished vanthen, vanthiduvay, vanthiduven, vara varam varamal varamamma varangal varum varuvai varuvay. vayai Vayithone, vazha vazhi vazhigalum vazhkayil Vedam Vedanai Vedas, Veen Veenana veera Veeru velai Velavanukku Vendamai Vendatha vendiya vendru vendum, Venduthal very victory.” vidhipadi vidum vilagithamma, villum vinai vindhu viratti Vishnu Vishnu, vizhiyal voice want, wants was waters. way week week, week. week) weeks, well what What Whatever when wherein, which who Who will win, wish, with With without Without withstand words, wore world. worries worship worshipping would yaavum Yama yaman, yauvm yavarkkum yavum yavum, yedu yedum yellam Yelmicham yen yen, yena yenakkarul yenakkarula yenakkedhu yenakkor yenbhavar yendr yendru Yengum yennai yethumindri yevarkkum you you, you. You you”, your yourself