|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
|
|
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
30. Vanga Kadal Kadanthu
Vanga-k-kadal kadaindha maadhavaani kesavanai
Thingal thirumugathu seyzhayaar senru irainji
Anga-p-paraikonda aattrai ani puduvai
Painkamala thanntheriyal pattar piraan kothai sonna
Sangath-thamizhmaalai muppadum thappaame
Ingi-p-parisuraippaar eerirandu maalvarai-th-thool
Senkam thirumugaththu selvaththirumaalaal
Engum thiruvarul petru inburuvar empaavaai
He who sings with out error,
The thirty odes in sweet tamil,
Of the story of how the rich ladies,
With faces like moon,
Who worshipped and requested,
The Madhava who is also Lord Kesava,
Who churned the ocean of milk,
For getting a drum to worship Goddess Pavai,
As sung by Kodhai who is the dear daughter,
Of Vishnu Chitta the bhattar,
From the beautiful city of Puduvai,
Will be happy and get the grace,
Of our Lord Vishnu with merciful pretty eyes.
And four mountain like shoulders, for ever
Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com
|
|
|
|
|
30 Vanga Kadal அங்கப் இங்கு எங்கும் சங்கத் செங்கண் திங்கள் பைங்கமலத் வங்கக் 30. And Anga-p-paraikonda As Engum For From He Ingi-p-parisuraippaar Of Painkamala Sangath-thamizhmaalai Senkam The Thingal Vanga-k-kadal Who Will With அங்கப் அணி ஆற்றை இங்கு இன்புறுவர் இப்பரிசுரைப்பார் இறைஞ்சி இழையார் ஈரிரண்டு எங்கும் எம்பாவாய். கடல் கடைந்த கேசவனை கொண்ட கோதை- சங்கத் செங்கண் சென்று செல்வத் சேய் (-சொன்ன தண் தப்பாமே தமிழ் திங்கள் திருமாலால் திருமுகத்து திருமுகத்துச் திருவருள் தெரியல் தோள் பட்டர் பறை பிரான் புதுவைப் பெற்று பைங்கமலத் மாதவனை மாலை மால் முப்பதும் வங்கக் வரை 30. a aattrai also and And Anga-p-paraikonda ani As be beautiful bhattar, by Chitta churned city daughter, dear drum eerirandu empaavaai Engum error, ever eyes. faces for For four From get getting Goddess grace, happy He how in inburuvar Ingi-p-parisuraippaar irainji is kadaindha Kadal Kadanthu Kesava, kesavanai Kodhai kothai ladies, like Lord maadhavaani maalvarai-th-thool Madhava merciful milk, moon, mountain muppadum ocean odes of Of our out Painkamala pattar Pavai, petru piraan pretty puduvai Puduvai, requested, rich Sangath-thamizhmaalai selvaththirumaalaal Senkam senru seyzhayaar shoulders, sings sonna story sung sweet tamil, thanntheriyal thappaame the The Thingal thirty thirumugaththu thirumugathu thiruvarul to Vanga Vanga-k-kadal Vishnu who Who Will with With worship worshipped