Orey Padal


Engirundho Vandhal (எங்கிருந்தோ வந்தாள்)

1970

M S Viswanathan

M S Viswanathan




Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  



 
ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

ஒரே பாடல் உன்னை அழைக்கும் 
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும் 
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

ஒரே பாடல் உன்னை அழைக்கும் 
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்

ஒரே பாடல் உன்னை அழைக்கும் 
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் 


திரைப்படம்: எங்கிருந்தோ வந்தாள்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1970


Ore paadal unnai azhaikkum
undan ullam ennai ninaikkum
ore paadal

kaadhal kiligal parandha kaalam
kannil theriyum, nenjam urugum
kannil irundhu kanneer kalangi
nenjil vizhundhaal thunbam kurayum

(Ore paadal ...)

Unnai arindhen, ennaik koduththen
Ullam muzhudhum ennam valarththen

Unnai arindhen, ennaik koduththen
Ullam muzhudhum ennam valarththen

Unnai ninaithe ulagil irundhen
Unnaip prindhen, Ennai marandhen

Unnai ninaithe ulagil irundhen
Unnaip prindhen, Ennai marandhen

   Album : Engirundho Vandhaal
   Song  : Orae Paadal Unnai
  Singer : T M Soundarrajan
Director : M S Viswanathan
Lyricist : Kannadasan

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Orey Padal ஆ ஆண்டு: இசை: இயற்றியவர்: உன்தன் உன்னை உன்னைப் உன்னையறிந்தேன் உள்ளம் ஒரே கண்ணில் கண்ணீர் காதல் திரைப்படம்: நெஞ்சில் பாடியவர்:  Album Director kaadhal kannil Lyricist nenjil ore Ore (Ore Singer Song Ullam undan Unnai Unnaip : ...) 1970 அழைக்கும் ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆண்டு: இசை: இயற்றியவர்: இருந்தேன் இறங்கி உன்தன் உன்னை உன்னைப் உன்னையறிந்தேன் உருகும் உலகில் உள்ளம் எங்கிருந்தோ எண்ணம் என்னை என்னைக் எம்.எஸ். ஒரே கண்ணதாசன் கண்ணில் கண்ணீர் கலங்கி கவிஞர் காதல் காலம் கிளிகள் கொடுத்தேன் சொந்தம் சௌந்தரராஜன் டி.எம். திரைப்படம்: தெரியும் நினைக்கும் நினைத்தே நெஞ்சம் நெஞ்சில் பறந்த பாடல் பாடியவர்: பிரிந்தேன் புரியும் மறந்தேன் முழுதும் வந்தாள் வளர்த்தேன் விழுந்தால் விஸ்வநாதன்  Album arindhen, azhaikkum Director Engirundho ennai Ennai ennaik ennam irundhen irundhu kaadhal kaalam kalangi Kannadasan kanneer kannil kiligal koduththen kurayum Lyricist M marandhen muzhudhum nenjam nenjil ninaikkum ninaithe Orae ore Ore (Ore paadal Paadal parandha prindhen, S Singer Song Soundarrajan T theriyum, thunbam ulagil ullam Ullam undan unnai Unnai Unnaip urugum valarththen Vandhaal Viswanathan vizhundhaal