Thangangale


Ennai Pol Oruvan (என்னைப் போல் ஒருவன்)

1978

M S Viswanathan






Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்

தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடிய செல்வங்கள்
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடிய செல்வங்கள்
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்

ஹே ஹே ஹே ஹே
யா யா யா யா
லாலாலலாலா
தரரம்பம்

அறம் செய்ய விரும்பு
என்றாள் ஔவை
தர்மம் செய்யுங்கள்

அன்பே தெய்வம்
என்றார் பெரியோர்
அன்புடன் வாழுங்கள்

யாரும் தீமை செய்தாலும்
நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும்
நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில்
தோல்வியே இல்லையே

தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்


நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடிய செல்வங்கள்
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்

ஹே ஹே ஹே ஹே
யா யா யா யா


கூடும் உறவு
கூட்டுறவென்று
ஒன்றாய் வாழுங்கள்
கூடிய பிறகு
குற்றம் காணும்
கொள்கையை தள்ளுங்கள்

என்றும் ஒன்றே செய்யுங்கள்
ஒன்றை நன்றே செய்யுங்கள்
நன்றும் இன்றே செய்யுங்கள்
நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
வீரனின் வாழ்விலே
வெற்றி மேல வெற்றியே

தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடிய செல்வங்கள்
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்

thangangalae naalai thalaivargalae
nam thaayum mozhiyum kangal
singangalae vaazhum deivangalae
nam daesam kaappavar neengal

thangangalae naalai thalaivargalae
nam thaayum mozhiyum kangal
singangalae vaazhum deivangalae
nam daesam kaappavar neengal

nam thaththaa gandhi yum
maamaa nehru vum
thaediya selvangal
pallich chaalai thandhavan
aezhai thalavanai
dhinamum ennungal

nam thaththaa gandhi yum
maamaa nehru vum
thaediya selvangal
pallich chaalai thandhavan
aezhai thalavanai
dhinamum ennungal

hey hey hey hey
yaa yaa yaa yaa
lalalalala
thararampam

aram seyya virumbu
endraal avvai
dharmam seyyungal
anbae deivam
andraar periyor
anbudan vaazhungal
yaarum theemai seidhaalum
neengal nanmai seyyungal
yaarum poiyyai sonnaalum
neengal meyyai sollungal
naermaiyaai vaazhvadhil
tholviyae illayae

thangangalae naalai thalaivargalae
nam thaayum mozhiyum kangal
singangalae vaazhum deivangalae
nam daesam kaappavar neengal

nam thaththaa gandhi yum
maamaa nehru vum
thaediya selvangal
pallich chaalai thandhavan
aezhai thalavanai
dhinamum ennungal

hey hey hey hey
yaa yaa yaa yaa

koodum uravu
kootturavendru
ondraai vaazhungal
koodiya piragu
kuttram kaanum
kolgaiyai thallungal
endrum ondrae seyyungal
ondrai nandrae seyyungal
nandrum indrae seyyungal
neengal edhilum vellungal
veeranin vaazhvilae
vettri mael vettriyae

thangangalae naalai thalaivargalae
nam thaayum mozhiyum kangal
singangalae vaazhum deivangalae
nam daesam kaappavar neengal

nam thaththaa gandhi yum
maamaa nehru vum
thaediya selvangal
pallich chaalai thandhavan
aezhai thalavanai
dhinamum ennungal

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Thangangale அன்புடன் அன்பே அறம் என்றார் என்றாள் என்றும் ஏழை ஒன்றாய் ஒன்றை குற்றம் கூடிய கூடும் கூட்டுறவென்று கொள்கையை சிங்கங்களே தங்கங்களே தரரம்பம் தர்மம் தினமும் தேடிய தோல்வியே நன்றும் நம் நீங்கள் நேர்மையாய் பள்ளிச் மாமா யா யாரும் லாலாலலாலா வீரனின் வெற்றி ஹே aezhai anbae anbudan andraar aram dharmam dhinamum endraal endrum hey kolgaiyai koodiya koodum kootturavendru kuttram lalalalala maamaa naermaiyaai nam nandrum neengal ondraai ondrai pallich singangalae thaediya thangangalae thararampam tholviyae veeranin vettri yaa yaarum அன்புடன் அன்பே அறம் இன்றே இல்லையே உறவு எண்ணுங்கள் எதிலும் என்றார் என்றாள் என்றும் ஏழை ஒன்றாய் ஒன்றே ஒன்றை ஔவை கண்கள் காணும் காந்தியும் காப்பவர் குற்றம் கூடிய கூடும் கூட்டுறவென்று கொள்கையை சாலை சிங்கங்களே செய்தாலும் செய்ய செய்யுங்கள் செல்வங்கள் சொன்னாலும் சொல்லுங்கள் தங்கங்களே தத்தா தந்தவன் தரரம்பம் தர்மம் தலைவனை தலைவர்களே தள்ளுங்கள் தாயும் தினமும் தீமை தெய்வங்களே தெய்வம் தேசம் தேடிய தோல்வியே நன்மை நன்றும் நன்றே நம் நாளை நீங்கள் நேருவும் நேர்மையாய் பள்ளிச் பிறகு பெரியோர் பொய்யை மாமா மெய்யை மேல மொழியும் யா யாரும் லாலாலலாலா வாழுங்கள் வாழும் வாழ்வதில் வாழ்விலே விரும்பு வீரனின் வெற்றி வெற்றியே வெல்லுங்கள் ஹே aezhai anbae anbudan andraar aram avvai chaalai daesam deivam deivangalae dharmam dhinamum edhilum endraal endrum ennungal gandhi hey illayae indrae kaanum kaappavar kangal kolgaiyai koodiya koodum kootturavendru kuttram lalalalala maamaa mael meyyai mozhiyum naalai naermaiyaai nam nandrae nandrum nanmai neengal nehru ondraai ondrae ondrai pallich periyor piragu poiyyai seidhaalum selvangal seyya seyyungal singangalae sollungal sonnaalum thaayum thaediya thalaivargalae thalavanai thallungal thandhavan thangangalae thararampam thaththaa theemai tholviyae uravu vaazhum vaazhungal vaazhvadhil vaazhvilae veeranin vellungal vettri vettriyae virumbu vum yaa yaarum yum