|
|
|
|
|
|
|
|
How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே) |
| |
|
|
|
|
|
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைபூ
அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைபூ
அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைபூ
அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு
ஆசை மனசை தூண்டி
அது மாமன் நெனப்ப கூறும்
தான தந்தன தானா
தான
தான தந்தன தானா
அடி பேச்சியம்மா
மாரியம்மா
சேர்ந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லி அடி
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைபூ
அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு
ஓடை வழி போகையிலே
அவன் ஓடி வந்து வழி மரிச்சான் மரிச்சான்
கூட வந்து குசும்பு பண்ணி
மெல்ல சீலையத்தான் புடிச்சிழுத்தான் புடிச்சிழுத்தான்
கட்டுகேத்த புதிதுன்னு
கட்டு கட்டி தான் புடிச்சான்
கட்டுப் பட்டு கட்டுப்பட்டு
நான் கெடந்தேன்
கண்ணா கொஞ்சம் மூடிகிட்டு
உன் மடியில் சாஞ்சிகிட்டு
ரெக்க கட்டி ரெக்க கட்டி
நான் பறந்தேன்
அடி கண்ணு முழிச்சா
மாமன தான் காண வில்லை
அங்க நடந்த கதை
அத்தனையும் கனவுக்குள்ளே
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைபூ
அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு
கோடு ஒன்னு போடனுன்னு
மெல்ல கால தொட்டான்
காத தொட்டான்
கொலுசு ஒன்னு போடனுன்னு
அட கால தொட்டான்
கால தொட்டான்
கை வளைவில் போட்டு விட
கையிரண்டு தான் புடிச்சான்
கண்ணு ரெண்டு மூட சொல்லி
தான் இழுத்தான்
மூக்குத்திய போட்டு விட
உன் முகத்தை தான் நிமிர்த்தி
நேருக்கு நேர உன்ன வந்து
தான் சிரிச்சான்
அடி கண்ணு முழிச்சா
மாமன தான் காண வில்லை
அங்க நடந்த கதை
அத்தனையும் கனவுக்குள்ளே
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைபூ
அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு
ஆசை மனசை தூண்டி
அது மாமன் நெனப்ப கூறும்
தான தந்தன தான
வாச கதவை சாதி
மெல்ல மறைஞ்சி பார்க்க தோணும
தான தந்தன தான
அடி பேச்சியம்மா
மாரியம்மா
சேர்ந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாடு சொல்லி அடி
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைபூ
தந்தன தந்த
அது தானாக தான் தந்ததம்மா புல்லரிப்பு
தந்தன தந்த
adi aasa machaan vaangi thantha malligaipoo
adhu thaanaga thaan thanthathamma pullarippu
adi aasa machaan vaangi thantha malligaipoo
adhu thaanaga thaan thanthathamma pullarippu
adi aasa machaan vaangi thantha malligaipoo
adhu thaanaga thaan thanthathamma pullarippu
aasai manasai thoondi
adhu maaman nenappa koorum
thaana thanthana thaana
thana
thaana thanthana thaana
adi paechiyamma
maariyamma
saernthu kummiyadi
en maamanukku thoothu vittu
paatu solli adi
adi aasa machaan vaangi thantha malligaipoo
adhu thaanaga thaan thanthathamma pullarippu
odai vazhi pogayilae
avan vandhu vazhi marichaan
kooda vanthu kusumbu panni
mella seelaiyathaan pudichizhuthaan
kattukaetha puthithunnu
kattu katti thaan pudichaan
kattu pattu kattu pattu
naan kedanthaen
thanthana thanthana naa
kanna konjam moodikittaen
un madiyil saanjikittaen
rekka katti rekka katti
naan paranthaen
thanthana thanthana naa
adi kannu muzichaa
maamana thaan kaana villai
anga nadantha kadhai
athanaiyum kanavukkullae
adi aasa machaan vaangi thantha malligaipoo
adhu thaanaga thaan thanthathamma pullarippu
kodu onnu podanunnu
mella kaala thottan
kaadha thottaan
thanananna thantha thanananna
kolusu onnu podanunnu
ada kaala thottaan
kaala thottaan
thanananna thantha thanananna
kai valaivil pottu vida
kaiyi rendu thaan pudichaan
kannu rendu mooda cholli
thaan izhuthaan
thanthana thanthana naa
mookuthiya pottu vida
un mugathai thaan nimirthi
naerukku naer unna vanthu
thaan sirichaan
thanthana thanthana naa
adi kannu muzichaa
maamana thaan kaana villai
anga nadantha kadhai
athanaiyum kanavukkullae
adi aasa machaan vaangi thantha malligaipoo
adhu thaanaga thaan thanthathamma pullarippu
aasai manasai thoondi
adhu maaman nenappa koorum
thaana thanthana thaana
vaasa kadhavai saathi
mella marainji paarka thonum
thaana thanthana thaana
adi paechiyamma
maariyamma
saernthu kummiyadi
en maamanukku thoothu vittu
paatu solli adi
adi aasa machaan vaangi thantha malligaipoo
thanthana thantha
adhu thaanaga thaan thanthathamma pullarippu
thanthana thantha
Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com
|
|
|
|
|
Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)
Ati Aasa Macchaan அங்க அட அடி அது அத்தனையும் அவன் ஆசை உன் என் ஓடை கட்டு கட்டுகேத்த கட்டுப் கண்ணா கண்ணு காத கால கூட கை கையிரண்டு கொலுசு கோடு சேர்ந்து தந்தன தான தான் நான் நேருக்கு பாடு பாட்டு மாமன மாரியம்மா மூக்குத்திய மெல்ல ரெக்க வாச aasai ada adhu adi anga athanaiyum avan en kaadha kaala kai kaiyi kanna kannu kattu kattukaetha kodu kolusu kooda maamana maariyamma mella mookuthiya naan naerukku odai paatu rekka saernthu thaan thaana thana thanananna thanthana un vaasa அங்க அட அடி அது அத்தனையும் அவன் ஆச ஆசை இழுத்தான் உன் உன்ன என் ஒன்னு ஓடி ஓடை கட்டி கட்டு கட்டுகேத்த கட்டுப் கட்டுப்பட்டு கண்ணா கண்ணு கதவை கதை கனவுக்குள்ளே காண காத கால குசும்பு கும்மியடி கூட கூறும் கெடந்தேன் கை கையிரண்டு கொஞ்சம் கொலுசு கோடு சாஞ்சிகிட்டு சாதி சிரிச்சான் சீலையத்தான் சேர்ந்து சொல்லி தந்த தந்ததம்மா தந்தன தான தானா தானாக தான் தூண்டி தூது தொட்டான் தோணும நடந்த நான் நிமிர்த்தி நெனப்ப நேர நேருக்கு பட்டு பண்ணி பறந்தேன் பாடு பாட்டு பார்க்க புடிச்சான் புடிச்சிழுத்தான் புதிதுன்னு புல்லரிப்பு பேச்சியம்மா போகையிலே போடனுன்னு போட்டு மச்சான் மடியில் மனசை மரிச்சான் மறைஞ்சி மல்லிகைபூ மாமன மாமனுக்கு மாமன் மாரியம்மா முகத்தை முழிச்சா மூக்குத்திய மூட மூடிகிட்டு மெல்ல ரெக்க ரெண்டு வந்து வளைவில் வழி வாங்கி வாச விட விட்டு வில்லை aasa aasai ada adhu adi anga athanaiyum avan cholli en izhuthaan kaadha kaala kaana kadhai kadhavai kai kaiyi kanavukkullae kanna kannu katti kattu kattukaetha kedanthaen kodu kolusu konjam kooda koorum kummiyadi kusumbu maaman maamana maamanukku maariyamma machaan madiyil malligaipoo manasai marainji marichaan mella mooda moodikittaen mookuthiya mugathai muzichaa naa naan nadantha naer naerukku nenappa nimirthi odai onnu paarka paatu paechiyamma panni paranthaen pattu podanunnu pogayilae pottu pudichaan pudichizhuthaan pullarippu puthithunnu rekka rendu saanjikittaen saathi saernthu seelaiyathaan sirichaan solli thaan thaana thaanaga thana thanananna thantha thanthana thanthathamma thonum thoondi thoothu thottaan thottan un unna vaangi vaasa valaivil vandhu vanthu vazhi vida villai vittu