Vasanthathil Or Naal Manavarai Oram


Moondru Deivangal (மூன்று தெய்வங்கள்)

1971

M S Viswanathan

M S Viswanathan




Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் 
வைதேகி காத்திருந்தாளோ... தேவி 
வைதேகி காத்திருந்தாளோ 

மையிட்ட கண்ணோடு மான் விளையாட 
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி 
தேவர்கள் யாவரும் திருமணமேடை 
அமைப்பதை பார்த்திருந்தாளோ.. தேவி 
திருமால், பிரம்மா, சிவன் எனும் மூவரின் 
காவலில் நின்றிருந்தாளோ... தேவி 
வைதேகி காத்திருந்தாளோ 

வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் 
வைதேகி காத்திருந்தாளோ... தேவி 
வைதேகி காத்திருந்தாளோ 

பொன்வண்ண மாலையை ஸ்ரீராமன் கையில் 
மூவரும் கொண்டு தந்தாரோ... அங்கே 
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில் 
ம‌ங்கையை வாழ்த்த‌ வ‌ந்தாரோ 
சீருடன் வந்துசீத‌ன‌ம் த‌ந்து 
சீதையை வாழ‌ வைத்தாரோ... 
தேவி.. வைதேகி காத்திருந்தாளோ 

வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் 
வைதேகி காத்திருந்தாளோ... தேவி 
வைதேகி காத்திருந்தாளோ 



   Album : Moondru Deivangal
   Song  : Vasanthathil Ore Naal
  Singer : P Susheela
Director : M S Viswanathan
Lyricist : Kannadasan

vasanthaththil Or nAL maNavaRai Oram
vaidEki kAththirunthALO.. dEvi..
vaidEki kAththirunthALO...

(vasanthaththil)

maiyitta kaNNOdu mAn viLaiyAda
maunaththil AznthirunthALO.. dEvi..
dEvargaL yAvarum thirumaNa mEdai
amaippathaip pArththirunthALO dEvi..
thirumAl birummA sivan enum mUvar
kAvalil ninRirunthALO ... dEvi..
kAvalil ninRirunthALO ... dEvi..
vaidEki kAththirunthALO...

(vasanthaththil)

ponvaNNa mAlai srrAman kaiyil
mUvarum koNdu thanthArO.. angaE
pongkum magizvOdu manggala nALil
mangkaiyai vAzththa vanthArO.. angaE
seerudan vanthu seethanam thanthu
seethaiyai vAza vaiththArO.. dEvi..
vaidEki kAththirunthALO.. dEvi..
vaidEki kAththirunthALO...

(vasanthaththil)
Lyricist : Kannadasan
  Lyrics : 
vasanthaththil Or nAL maNavaRai Oram
vaidEki kAththirunthALO.. dEvi..
vaidEki kAththirunthALO...

(vasanthaththil)

maiyitta kaNNOdu mAn viLaiyAda
maunaththil AznthirunthALO.. dEvi..
dEvargaL yAvarum thirumaNa mEdai
amaippathaip pArththirunthALO dEvi..
thirumAl birummA sivan enum mUvar
kAvalil ninRirunthALO ... dEvi..
kAvalil ninRirunthALO ... dEvi..
vaidEki kAththirunthALO...

(vasanthaththil)

ponvaNNa mAlai srrAman kaiyil
mUvarum koNdu thanthArO.. angaE
pongkum magizvOdu manggala nALil
mangkaiyai vAzththa vanthArO.. angaE
seerudan vanthu seethanam thanthu
seethaiyai vAza vaiththArO.. dEvi..
vaidEki kAththirunthALO.. dEvi..
vaidEki kAththirunthALO...

(vasanthaththil)

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Vasanthathil Or Naal Manavarai Oram அமைப்பதை காவலில் சீதையை சீருடன் திருமால், தேவர்கள் தேவி.. பொங்கும் பொன்வண்ண மூவரும் மையிட்ட மௌனத்தில் ம‌ங்கையை வசந்தத்தில் வைதேகி Album amaippathaip dEvargaL Director kAvalil Lyricist Lyrics maiyitta mangkaiyai maunaththil mUvarum pongkum ponvaNNa seerudan seethaiyai Singer Song thirumAl vaidEki vasanthaththil (vasanthaththil) : ... அங்கே அமைப்பதை ஆழ்ந்திருந்தாளோ எனும் ஓரம் ஓர்நாள் கண்ணோடு காத்திருந்தாளோ காத்திருந்தாளோ... காவலில் கையில் கொண்டு சிவன் சீதையை சீருடன் தந்தாரோ... திருமணமேடை திருமால், தேவர்கள் தேவி தேவி.. த‌ந்து நாளில் நின்றிருந்தாளோ... பார்த்திருந்தாளோ.. பிரம்மா, பொங்கும் பொன்வண்ண மகிழ்வோடு மங்கல மணவறை மான் மாலையை மூவரின் மூவரும் மையிட்ட மௌனத்தில் ம‌ங்கையை யாவரும் வசந்தத்தில் வந்துசீத‌ன‌ம் வாழ்த்த‌ வாழ‌ விளையாட வைதேகி வைத்தாரோ... வ‌ந்தாரோ ஸ்ரீராமன் Album amaippathaip angaE AznthirunthALO.. birummA Deivangal dEvargaL dEvi.. Director enum kaiyil Kannadasan kaNNOdu kAththirunthALO.. kAththirunthALO... kAvalil koNdu Lyricist Lyrics M magizvOdu maiyitta mAlai mAn maNavaRai manggala mangkaiyai maunaththil mEdai Moondru mUvar mUvarum Naal nAL nALil ninRirunthALO Or Oram Ore P pArththirunthALO pongkum ponvaNNa S seerudan seethaiyai seethanam Singer sivan Song srrAman Susheela thanthArO.. thanthu thirumAl thirumaNa vaidEki vaiththArO.. vanthArO.. vanthu Vasanthathil vasanthaththil (vasanthaththil) vAza vAzththa viLaiyAda Viswanathan yAvarum