Ulagil Yentha Kathal


Nadodigal (நாடோடிகள்)

2009

Sundar C Babu

Hariharan




Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது 
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது 

காதல் தோற்றதாய் கதைகள் ஏது 
தோற்றால் தோற்றது காதலாகாது 
எல்லாமே சந்தர்ப்பம் 
கற்பிக்கும் தப்பர்த்தம் 

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது 
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது 

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் 
நடந்தது அவனோடு 
அவனை அல்லாது அடுத்தவன் மாலை 
ஏற்பது பெரும்பாடு 
ஒருபுறம் தலைவன் மறுபுறம் தகப்பன் 
இரு கொள்ளி எரும்பானாள் 
பாசத்துக்காக காதலை தொலைத்து 
ஆலையில் கரும்பானாள் 
யார் காரணம்.. ஆ ஆ ஆ ஆ 
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல 
கண்ணீர் வார்த்தாள் கன்னிமானே 
சுற்றம் செய்த குற்றம்தானே 

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வாழ் நிலை 
உணர்வை பார்ப்பதேது உறவின் சூழ் நிலை 

மனமென்னும் குளத்தில் விழி என்னும் கல்லை 
முதல் முதல் எறிந்தாளே 
அலையலையாக ஆசைகள் எழும்ப 
அவள் வசம் விழுந்தானே 
நதி வழி போனால் கரை வரக்கூடும் 
விதி வழிப் போனானே 
விதை ஒன்று போட வேரொன்று முளைத்த 
கதை என்று ஆனானே 
என் சொல்வது.... என் சொல்வது 
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான் 
கற்பை போலே நட்பை காத்தான் 
காதல் தோர்க்கும் என்றா பார்த்தான் 

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது 
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது 

காதல் தோற்றதாய் கதைகள் ஏது 
தோற்றால் தோற்றது காதலாகாது 
எல்லாமே சந்தர்ப்பம் 
கற்பிக்கும் தப்பர்த்தம் 

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது 
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது


ulagil endha kaadhal
udanay jeiththadhu
valigal thaangum kaadhal
migavum valiyadhu

kaadhal thotradhaai kadhaigal aedhu
thottraal thotradhu kaadhaal aagaadhu
ellaamay sandharpam
karpikkum thapparththam

ulagil endha kaadhal
udanay jeiththadhu
valigal thaangum kaadhal
migavum valiyadhu

ninaivugalaalae nichchiyadhaartham
nadandhadhu avanodu
avanai allaadhu aduththavan maalai
aerpadhu perumpaadu
oru puram thalaivan
marupuram thagappan
iru kolli erumbaanaal
paasaththukaaga
kaadhaalai tholaiththu
aalaiyil karumbaanaal
yaar kaaranaam
aaahaaa
yaar paavam yaarai chaerum
yaar dhaan solla
kanneer vaarththaal kanni maanae
suttram seidha kuttram dhaanay

uyiril pookkum kaadhal
unarvin vaanzhnilai
unarvai paarpadhaedhu
uravin soozhnilai

manamennum kulaththil
vizhi ennum kallai
mudhal mudhal erindhaalay
alaialaiyaaga aasaigal ezhumba
aval vasam vizhundhaanay
nadhi vazhi ponaal
karai varakoodum
vidhi vazhi ponaanay
vidhai ondru poda
vaer ondru mulaiththa
kadhai endru aanaanay
en solvadhu
en solvadhu
thaan konda natpukkaaga
thaanay theindhaan
karpai polae natpai kaaththaan
kaadhal thorkum
endraa paarththaan
ulagil endha kaadhal
udanay jeiththadhu
valigal thaangum kaadhal
migavum valiyadhu

kaadhal thotradhaai kadhaigal aedhu
thottraal thotradhu kaadhaal aagaadhu
ellaamay sandharpam
karpikkum thapparththam

ulagil endha kaadhal
udanay jeiththadhu
valigal thaangum kaadhal
migavum valiyadhu

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Ulagil Yentha Kathal அலையலையாக அவனை அவள் ஆலையில் இரு உணர்வை உயிரில் உலகில் என் எல்லாமே ஏற்பது ஒருபுறம் கண்ணீர் கதை கற்பிக்கும் கற்பை காதல் சுற்றம் தான் தோற்றால் நடந்தது நதி நினைவுகளாலே பாசத்துக்காக மனமென்னும் முதல் யார் வலிகள் விதி விதை aaahaaa aalaiyil aerpadhu alaialaiyaaga aval avanai ellaamay en endraa iru kaadhaalai kaadhal kadhai kanneer karai karpai karpikkum manamennum marupuram migavum mudhal nadandhadhu nadhi ninaivugalaalae oru paasaththukaaga suttram thaan thaanay thottraal udanay ulagil unarvai unarvin uravin uyiril vaer valigal vidhai vidhi vizhi yaar அடுத்தவன் அலையலையாக அல்லாது அவனை அவனோடு அவள் ஆ ஆசைகள் ஆனானே ஆலையில் இரு உடனே உணர்வின் உணர்வை உயிரில் உறவின் உலகில் எந்த என் என்னும் என்றா என்று எரும்பானாள் எறிந்தாளே எல்லாமே எழும்ப ஏது ஏற்பது ஒன்று ஒருபுறம் கண்ணீர் கதை கதைகள் கன்னிமானே கரும்பானாள் கரை கற்பிக்கும் கற்பை கல்லை காதலாகாது காதலை காதல் காத்தான் காரணம்.. குற்றம்தானே குளத்தில் கொண்ட கொள்ளி சந்தர்ப்பம் சுற்றம் சூழ் செய்த சொல்ல சொல்வது சொல்வது.... ஜெயித்தது தகப்பன் தப்பர்த்தம் தலைவன் தாங்கும் தானே தான் தேய்ந்தான் தொலைத்து தோர்க்கும் தோற்றதாய் தோற்றது தோற்றால் நடந்தது நட்புக்காக நட்பை நதி நிச்சயதார்த்தம் நினைவுகளாலே நிலை பாசத்துக்காக பார்த்தான் பார்ப்பதேது பாவம் பூக்கும் பெரும்பாடு போட போனானே போனால் போலே மனமென்னும் மறுபுறம் மாலை மிகவும் முதல் முளைத்த யாரைச்சேரும் யார் யார்தான் வசம் வரக்கூடும் வலிகள் வலியது வழி வழிப் வார்த்தாள் வாழ் விதி விதை விழி விழுந்தானே வேரொன்று aaahaaa aagaadhu aalaiyil aanaanay aasaigal aduththavan aedhu aerpadhu alaialaiyaaga allaadhu aval avanai avanodu chaerum dhaan dhaanay ellaamay en endha endraa endru ennum erindhaalay erumbaanaal ezhumba iru jeiththadhu kaadhaal kaadhaalai kaadhal kaaranaam kaaththaan kadhai kadhaigal kallai kanneer kanni karai karpai karpikkum karumbaanaal kolli konda kulaththil kuttram maalai maanae manamennum marupuram migavum mudhal mulaiththa nadandhadhu nadhi natpai natpukkaaga nichchiyadhaartham ninaivugalaalae ondru oru paarpadhaedhu paarththaan paasaththukaaga paavam perumpaadu poda polae ponaal ponaanay pookkum puram sandharpam seidha solla solvadhu soozhnilai suttram thaan thaanay thaangum thagappan thalaivan thapparththam theindhaan tholaiththu thorkum thotradhaai thotradhu thottraal udanay ulagil unarvai unarvin uravin uyiril vaanzhnilai vaarththaal vaer valigal valiyadhu varakoodum vasam vazhi vidhai vidhi vizhi vizhundhaanay yaar yaarai