Nilave Nilave


Nilave Vaa (நிலவே வா)

1998

Vidhyasagar

Vijay, Anuratha Sreeram




Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு
திருவாய் மொழிகள் சொல்லு சொல்லு
மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு
மனதைத் தமிழில் சொல்லு சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷையெல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை 
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு
கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை
பழங்கள் பழுத்ததும் பறவைக்கெல்லாம்
மரங்கள் தந்தி என்றும் அடிப்பதில்லை
மௌனத்தைப் போல் பெண்ணின் மனமுரைக்க
மனிதரின் பாஷைக்கு வலிமையில்லை 
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா

ரதியே ரதியே ரதியே ரதியே
காதல் என்னும் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால்
வளரும் பிறையே பிறையே பிறையே
வானம் எட்டித் தொடவும் முடியும் என்னால் என்னால்
வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால்
காற்றைக் கடன் வாங்கிப் பறந்து போவேன்
கால வெளியோடு கரைந்து போவேன்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

வண்டுகள் ஒலித்தது கேட்டதுண்டு
மலர்கள் சத்தமிட்டுப் பார்த்ததுண்டா
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு
கரைகளின் மௌனம் என்றும் கலைப்பதுண்டா
சொல்கிற மொழிகள் தீர்ந்துவிடும்
சொல்லாத காதல் தீர்வதுண்டா
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா

நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
கெஞ்சக் கெஞ்ச இன்னும் மௌனம் என்ன என்ன
கனவே கனவே கனவே கனவே
கண்ணீர் வற்றிக் கண்ணில் ஜீவன் மின்ன மின்ன
வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்
உடலை என் ஜீவன் உதறிப் போகும்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்கத் தேவையில்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
இருநூறு மொழிகள் சொல்வதில்லை
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ்நாட்டுப் பெண்கள் துணிவதில்லை 
மொழியே போ போ, அழகே வா வா வா
மொழியே போ போ போ, அழகே வா வா வா

படம்: நிலாவே வா
குரல்: விஜய், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து
இசை: வித்யாசாகர்

M:nilavE nilavE nilavE nilavE
nillu nillu thiruvaai mozhigaL sollu...sollu
malarE malarE malarE malarE
sollu sollu mazhalai thamizhil sollu....sollu
kaNgaL solgindra baashai ellaam
kaNdu theLigindra gnyanam illai
thangach chevvaayin thaazh thirandhu
sollu sollu sollu....sollu

F:kodi koNda arumbu malarvadharku
kodiyOdu manukkaL koduppadhillai
pazhangaL pazhuththadhum paravaikkellaam
marangaL thandhi ondrum adippadhillai
mounaththaip pOl peNNin manam uraikka
manidharin baashaikku valimai illai
mozhiyE pO pO...azhagE vaa vaa vaa
mozhiyE pO pO pO...azhagE vaa vaa vaa

M:radhiyE radhiyE radhiyE radhiyE
kaadhal ennum kanivaai mozhiyil sonnaal...sonnaal
vaLarum piraiyae piraiyae piraiyae
vaanam etti thodavum mudiyum ennaal....ennaal
vaayil varaindha oru vaarththai sonnaal
kaatrai kadan vaangi parandhu pOvaen
kaala veLiyOdu karaindhu pOvaen
sollu sollu sollu...sollu

F:vaNdugaL oliseidhu kaettadhuNdu
malargaL saththamittu paarththadhuNdaa
nadhigaL sorpozhivu seivadhuNdu
karaigaLin mounam endrum kalaippadhuNdaa
solgira mozhigaL theerndhu vidum
sollaadha kaadhal theervadhuNdaa
mozhiyE pO pO...azhagE vaa vaa vaa
mozhiyE pO pO pO...azhagE vaa vaa vaa

M:nenjE nenjE nenjE nenjE
kenjak kenja innum mounam enna....enna
kanavE kanavE kanavE kanavE
kaNNeer vatri kaNNil jeevan minna....minna
vaarththai un vaarththai nindru pOnaal
vaazhkkai en vaazhkkai nindru pOgum
udalai en jeevan udharip pOgum
sollu sollu sollu...sollu

F:uLLangaL pEsum mozhi arindhaal
un jeevan tholaikkath thEvai illai
iru kaNgaL pEsum baashaigaLai
aEdhOru mozhigaL solvadhillai
thaan koNda kaadhal mozhivadharku
thamizh naattup peNgaL thuNivadhillai
mozhiyE pO pO...azhagE vaa vaa vaa

   Album : Nilaavae Vaa
   Song  : Nilavae Nilavae
  Singer : Anoorada Sriram, Vijay
Director : Vidyasagar
Lyricist : Vairamuthu

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Nilave Nilave இசை: இரு இருநூறு உடலை உன் உள்ளங்கள் கண்கள் கண்டு கண்ணீர் கனவே கரைகளின் காதல் காற்றைக் கால குரல்: கெஞ்சக் கொடி கொடியோடு சொல்கிற சொல்லாத சொல்லு தங்கச் தமிழ்நாட்டுப் தான் திருவாய் நதிகள் நிலவே நெஞ்சே படம்: பழங்கள் மனதைத் மனிதரின் மரங்கள் மலரே மலர்கள் மொழியே மௌனத்தைப் ரதியே வண்டுகள் வரிகள்: வளரும் வானம் வாயில் வார்த்தை வாழ்க்கை aEdhOru Album Director F:kodi F:uLLangaL F:vaNdugaL iru kaadhal kaala kaatrai kanavE kaNdu kaNgaL kaNNeer karaigaLin kenjak kodiyOdu Lyricist malarE malargaL manidharin marangaL M:nenjE M:nilavE mounaththaip mozhiyE M:radhiyE nadhigaL nillu pazhangaL Singer solgira sollaadha sollu Song thaan thamizh thangach udalai un vaanam vaarththai vaayil vaazhkkai vaLarum : அடிப்பதில்லை அனுராதா அரும்பு அறிந்தால் அழகே இசை: இன்னும் இரு இருநூறு இல்லை உடலை உதறிப் உன் உள்ளங்கள் எட்டித் என் என்ன என்னால் என்னும் என்றும் ஒரு ஒலித்தது கடன் கண்கள் கண்டு கண்ணில் கண்ணீர் கனவே கனிவாய் கரைகளின் கரைந்து கலைப்பதுண்டா காதல் காற்றைக் கால குரல்: கெஞ்ச கெஞ்சக் கேட்டதுண்டு கொடி கொடியோடு கொடுப்பதில்லை கொண்ட சத்தமிட்டுப் செய்வதுண்டு செவ்வாயின் சொன்னால் சொற்பொழிவு சொல்கின்ற சொல்கிற சொல்லாத சொல்லு சொல்வதில்லை ஜீவன் ஞானம் தங்கச் தந்தி தமிழில் தமிழ்நாட்டுப் தான் தாழ் திருவாய் திறந்து தீர்ந்துவிடும் தீர்வதுண்டா துணிவதில்லை தெளிகின்ற தேவையில்லை தொடவும் தொலைக்கத் நதிகள் நின்று நிலவே நிலாவே நில்லு நெஞ்சே படம்: பறந்து பறவைக்கெல்லாம் பழங்கள் பழுத்ததும் பார்த்ததுண்டா பாஷைகளை பாஷைக்கு பாஷையெல்லாம் பிறையே பெண்கள் பெண்ணின் பேசும் போ போ, போகும் போனால் போல் போவேன் மனதைத் மனமுரைக்க மனிதரின் மனுக்கள் மரங்கள் மலரே மலர்கள் மலர்வதற்கு மின்ன முடியும் மொழி மொழிகள் மொழியில் மொழியே மொழிவதற்கு மௌனத்தைப் மௌனம் ரதியே வண்டுகள் வரிகள்: வரைந்த வற்றிக் வலிமையில்லை வளரும் வா வாங்கிப் வானம் வாயில் வார்த்தை வாழ்க்கை விஜய், வித்யாசாகர் வெளியோடு வைரமுத்து ஸ்ரீராம் adippadhillai aEdhOru Album Anoorada arindhaal arumbu baashai baashaigaLai baashaikku chevvaayin Director ellaam en endrum ennaal....ennaal enna....enna ennum etti F:kodi F:uLLangaL F:vaNdugaL gnyanam illai innum iru jeevan kaadhal kaala kaatrai kadan kaettadhuNdu kalaippadhuNdaa kanavE kaNdu kaNgaL kanivaai kaNNeer kaNNil karaigaLin karaindhu kenja kenjak kodiyOdu koduppadhillai koNda Lyricist malarE malargaL malarvadharku manam manidharin manukkaL marangaL mazhalai minna....minna M:nenjE M:nilavE mounam mounaththaip mozhi mozhigaL mozhivadharku mozhiyE mozhiyil M:radhiyE mudiyum naattup nadhigaL nenjE Nilaavae Nilavae nilavE nillu nindru oliseidhu ondrum oru paarththadhuNdaa parandhu paravaikkellaam pazhangaL pazhuththadhum peNgaL peNNin pEsum piraiyae pO pO...azhagE pOgum pOl pOnaal pOvaen radhiyE saththamittu seivadhuNdu Singer solgindra solgira sollaadha sollu sollu...sollu sollu....sollu solvadhillai Song sonnaal sonnaal...sonnaal sorpozhivu Sriram, thaan thaazh thamizh thamizhil thandhi thangach theerndhu theervadhuNdaa theLigindra thEvai thirandhu thiruvaai thodavum tholaikkath thuNivadhillai udalai udharip un uraikka vaa Vaa vaanam vaangi vaarththai vaayil vaazhkkai Vairamuthu vaLarum valimai varaindha vatri veLiyOdu vidum Vidyasagar Vijay