Maa Madurai


Oli Mayamana Ethirkalam (ஒளிமயமான எதிர்காலம்)

1977

Vijaya Bhaskar






Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


மாமதுரை நாட்டினால்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

தோற்றம் பொன்னூஞ்சலாட்டம் 
தோகை கொண்டாடும் தோட்டம்
ஆடை மேல் நாட்டு ஜாடை 
ஆசை தீராத போதை
மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு 
மயங்குது நெஞ்சில் என்னோடு 
மைவிழி தான் சொல்லும் தூது
மைவிழி தான் சொல்லும் தூது

மாமதுரை நாட்டினால்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

கோவில் சிற்பங்கள் எல்லாம் 
நேரில் நின்றாட கண்டேன்
பாடும் பண்பாடு கண்டேன் 
நானும் பண் பாடு என்றேன்
பொன்னியின் வெல்லாம் கண்டயோ
பூவின் உள்ளம் கண்டயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும் இம்ம்ம்
யாருக்கு யார் சொல்ல வேண்டும் இம்

மாமதுரை நாட்டினால்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

ஏதோ நான் சொல்ல வந்தேன் 
எண்ணம் முள்ளாக நின்றேன்
நானும் ஓடோடி வந்தேன் 
நாணம் தள்ளாட நின்றேன்
பச்சைக் கிளி வார்த்தை வராதோ
ஆயினும் ஆசை விடாது
நாம் இனி நமக்காக வாழ்வோம்
நாம் இனி நமக்காக வாழ்வோம்

மாமதுரை நாட்டினால்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்


maa madhurai naatinil
vaigai karai kaatrinil
kaadhal paatrondru ketein
kangal kooduvadhai paarthein ahaaa
kangal kooduvathi paarthein

thotram ponoojalaatam thogai kondadum thotam
aadai mel nattu jaadai aasai theeradha poadhai
maandhalir manjal pallaku mayangudhu nenjil
ennodu maivizhi than sollum thoodhu
maivizhi than sollum thoodhu

maa madhurai naatinil
vaigai karai kaatrinil
kaadhal paatrondru ketein
kangal kooduvadhai paarthein
kangal kooduvathi paarthein

kovil sirpangal ellam neril nindrada kandein
paadum panpadu kandein nanum pannpaadu endrein
ponniyin vellaam kandayoo poovayin ullam kandayoo
yaaruku yaar solla vendum immm
yaruku yaar solla vendum im

maa madhurai naatinil vaigai karai kaatrnil
kaadhal paatrondru ketein
kangal kooduvadhai paarthein ahaaaaa
kangal kooduvathi paarthein

yethoo naan solla vanthein ennam mullaga nindrein
naanum oododi vanthein naanam thallada nindrein
pachai kili vaarthai varadhu
ayinum aasai vidathu
naam ini namakaaga vaazvom
naam ini namakaaga vaazvom

maa madhurai naatinil
vaigai karai kaatrinil
kaadhal paatrondru ketein
kangal kooduvadhai paarthein
kangal kooduvathi paarthein


Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Maa Madurai ஆசை ஆடை ஆயினும் எண்ணம் ஏதோ கண்கள் காதல் கோவில் தோகை தோற்றம் நாணம் நானும் நாம் நேரில் பச்சைக் பாடும் பூவின் பொன்னியின் மயங்குது மாந்தளிர் மாமதுரை மைவிழி யாருக்கு வைகை aadai ayinum ennodu kaadhal kangal kovil maa maandhalir maivizhi naam naanum paadum pachai ponniyin thotram vaigai yaaruku yaruku yethoo ஆசை ஆடை ஆயினும் இனி இம் இம்ம்ம் உள்ளம் எண்ணம் என்னோடு என்றேன் எல்லாம் ஏதோ ஓடோடி கண்கள் கண்டயோ கண்டேன் கரை காதல் காற்றினில் கிளி கூடுவதை கேட்டேன் கொண்டாடும் கோவில் சிற்பங்கள் சொல்ல சொல்லும் ஜாடை தள்ளாட தான் தீராத தூது தோகை தோட்டம் தோற்றம் நமக்காக நாட்டினால் நாட்டு நாணம் நானும் நான் நாம் நின்றாட நின்றேன் நெஞ்சில் நேரில் பச்சைக் பண் பண்பாடு பல்லாக்கு பாடு பாடும் பாட்டொன்று பார்த்தேன் பூவின் பொன்னியின் பொன்னூஞ்சலாட்டம் போதை மஞ்சள் மயங்குது மாந்தளிர் மாமதுரை முள்ளாக மேல் மைவிழி யாருக்கு யார் வந்தேன் வராதோ வார்த்தை வாழ்வோம் விடாது வெல்லாம் வேண்டும் வைகை aadai aasai ahaaa ahaaaaa ayinum ellam endrein ennam ennodu im immm ini jaadai kaadhal kaatrinil kaatrnil kandayoo kandein kangal karai ketein kili kondadum kooduvadhai kooduvathi kovil maa maandhalir madhurai maivizhi manjal mayangudhu mel mullaga naam naan naanam naanum naatinil namakaaga nanum nattu nenjil neril nindrada nindrein oododi paadum paarthein paatrondru pachai pallaku pannpaadu panpadu poadhai ponniyin ponoojalaatam poovayin sirpangal solla sollum thallada than theeradha thogai thoodhu thotam thotram ullam vaarthai vaazvom vaigai vanthein varadhu vellaam vendum vidathu yaar yaaruku yaruku yethoo