Moondru Thamizh


Pillaiyo Pillai (பிள்ளையோ பிள்ளை)

1972

M S Viswanathan






Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ - நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ - நீ
மூவேந்தர் வழி வந்த மன்னவனோ

நாங்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ - அது
நடை பழகி வந்ததென்ன என்னிடமோ - அது
நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ

(நான்கு)

உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் - அதன்
ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் - அதன்
ஒளியாலே மலரும் நான் செங்கமலம் செங்கமலம்

(மூன்று)

பனிமழையில் நனைந்ததென்ன மலர் விழிகள் - உன்னைப்
பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில் - அது
விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் - அது
விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில்

(நான்கு)

இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ - அதன்
இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ
இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ - அந்த
இலக்கியத்தில் விடிந்தால்தான் முடிவுரையோ

(நான்கு)


படம் : பிள்ளையோ பிள்ளை
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் :
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : மு.க.முத்து, லட்சுமி

moonru thamizh thonriyadhum unnidamo
nee moovendhar vazhi vandha mannavano
nee moovendhar vazhi vandha mannavano

nangu gunam serndhadhum or pennidamo
adhu nadai pazhagi vanthadhenna ennidamo
adhu nadai pazhagi vanthadhenna ennidamo
ennidamo

nangu

udhithadhu par senkadhirthan keezh dhisaiyil
adhan oli vellam paithadhu par van veliyil
kadhir polae nan kanden mannan mugam
adhan oliyale malarum nan sengamalam
sengamalam

nangu

pani mazhaiyil nanainthadhenna malar vizhigal
unai parkaiyilae pesidumo kili mozhigal
iru kanigal kaithadhenna oru kodiyil
adhu virundhenavae thavazhvadhenna en madiyil
adhu virundhenavae thavazhvadhenna en madiyil
en madiyil

moonru

ila nagaithan nee ezhudhum sirukadhaiyo
adhan idai thonrum nanamthan munnuraiyo
idam thandhal nadappadhellam thodar kadhaiyo
andha ilakkiyathil vidinthalthan mudivuraiyo

nangu

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Moondru Thamizh இசை இடம் இடை இரு இலக்கியத்தில் இள உதித்தது ஒளியாலே ஒளிவெள்ளம் கதிர் குரல் நடிகர்கள் நடை நாங்கு (நான்கு) படம் பனிமழையில் பாடல் பார்க்கையிலே (மூன்று) மூன்று மூவேந்தர் விருந்தெனவே adhan adhu andha en ennidamo idam ila iru kadhir moonru nangu nee pani sengamalam udhithadhu unai - : அதன் அது அந்த இசை இடம் இடை இரு இலக்கியத்தில் இள உதித்தது உன்னிடமோ உன்னைப் என் என்னிடமோ எம்.எஸ்.வி. எழுதும் ஒரு ஒளியாலே ஒளிவெள்ளம் ஓர் கண்டேன் கதிர் கனிகள் காய்த்ததென்ன கிளிமொழிகள் கீழ்த்திசையில் குணம் குரல் கொடியில் சிறுகதையோ சுசீலா செங்கதிர்தான் செங்கமலம் சேர்ந்ததும் டி.எம்.எஸ்., தந்தால் தமிழ் தவழ்ந்ததென்ன தொடர்கதையோ தோன்றியதும் தோன்றும் நகைதான் நடப்பதெல்லாம் நடிகர்கள் நடை நனைந்ததென்ன நாங்கு நாணம்தான் நான் (நான்கு) நீ படம் பனிமழையில் பழகி பாடல் பாய்ந்தது பார் பார்க்கையிலே பிள்ளை பிள்ளையோ பெண்ணிடமோ பேசிடுமோ போலே மடியில் மன்னன் மன்னவனோ மலரும் மலர் மு.க.முத்து, முகம் முடிவுரையோ முன்னுரையோ (மூன்று) மூன்று மூவேந்தர் லட்சுமி வந்த வந்ததென்ன வழி வான்வெளியில் விடிந்தால்தான் விருந்தெனவே விழிகள் adhan adhu andha dhisaiyil en ennidamo ezhudhum gunam idai idam ila ilakkiyathil iru kadhaiyo kadhir kaithadhenna kanden kanigal keezh kili kodiyil madiyil malar malarum mannan mannavano mazhaiyil moonru moovendhar mozhigal mudivuraiyo mugam munnuraiyo nadai nadappadhellam nagaithan nan nanainthadhenna nanamthan nangu nee oli oliyale or oru paithadhu pani par parkaiyilae pazhagi pennidamo pesidumo polae sengamalam senkadhirthan serndhadhum sirukadhaiyo thamizh thandhal thavazhvadhenna thodar thonriyadhum thonrum udhithadhu unai unnidamo van vandha vanthadhenna vazhi veliyil vellam vidinthalthan virundhenavae vizhigal