Kannan Vanthan


Ramu (ராமு)

1966

M S Viswanathan

Sirkazhi Dr. S. Govindarajan, T.M. Sounderarajan

Kannadasan


Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்

(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

திரைப்படம்: ராமு
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன்



nambinaar keduvathillai
naangu marai theerppu
nallavarkkum ezhaiyarkkum
aandavane kaappu
pasikku virunthaavaan
noikku marunthaavaan
paranthaaman sannathikku
vaaraai nenjae

kannan vanthaan
angae kannan vanthaan
ezhai kanneerai kandathum
kannan vanthaan
kannan vanthaan
angae kannan vanthaan
ezhai kanneerai kandathum
kannan vanthaan
kannan vanthaan

thedi nindra kangalilae
kannan vanthaan
theepam ondru kaiyil kondu
kannan vanthaan
thedi nindra kangalilae
kannan vanthaan
theepam ondru kaiyil kondu
kannan vanthaan
kettavarkku kettapadi
kannan vanthaan
kelviyile pathilaaga
kannan vanthaan
tharmam ennum theril aeri
kannan vanthaan
thaalaatha thuyar theerkka
kannan vanthaan
kannan vanthaan
maaya kannan vanthaan
kannan vanthaan

kannan vanthaan
angae kannan vanthaan
ezhai kanneerai kandathum
kannan vanthaan
kannan vanthaan

mudavargalai nadakkavaikkum
brinthaavanam
moodargalai ariyavaikkum
brinthaavanam
mudavargalai nadakkavaikkum
brinthaavanam
moodargalai ariyavaikkum
brinthaavanam
kurudargalai kaanavaikkum
brinthaavanam
oomaigalai paesavaikkum
brinthaavanam
kurudargalai kaanavaikkum
brinthaavanam
oomaigalai paesavaikkum
brinthaavanam
adaiyaatha kathavirukkum
sannithaanam
anjaatha sollirukkum
sannithaanam
sannithaanam
kannan sannithaanam
sannithaanam

kannan vanthaan
angae kannan vanthaan
ezhai kanneerai kandathum
kannan vanthaan
kannan vanthaan

kannaa
kannaa
kannaa

karunai ennum kan thiranthu
kaattavendum
kaaval ennum kai neetti
kaakkavendum
karunai ennum kan thiranthu
kaattavendum
kaaval ennum kai neetti
kaakkavendum
kani mazhalai kuralkoduththu
paadavendum
kan maraintha thaayum athai
kettkavendum
kani mazhalai kuralkoduththu
paadavendum
kan maraintha thaayum athai
kettkavendum
kavalaigalai unnidaththil
thanthen kanna
karunaiye arul seiyya
varuvaai kanna
kavalaigalai unnidaththil
thanthen kanna
karunaiye arul seiyya
varuvaai kanna

kannaa
kannaa
kannaa
kannaa

kannan vanthaan
angae kannan vanthaan
ezhai kanneerai kandathum
kannan vanthaan
kannan vanthaan
kannan vanthaan

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Kannan Vanthan அஞ்சாத அடையாத ஊமைகளைப் கண் (கண்ணன் கண்ணன் கண்ணா கண்ணீரைக் கண்னன் கனி கருணை கருணையே கவலைகளை காவல் குருடர்களைக் கேட்டவர்க்குக் கேள்வியிலே சந்நிதானம் தருமம் தாளாத திரைப்படம்: தீபம் தேடி நம்பினார் நல்லவர்க்கும் பசிக்கு பரந்தாமன் பாடியவர்: முடவர்களை மூடர்களை aandavane adaiyaatha angae anjaatha brinthaavanam ezhai kaakkavendum kaattavendum kaaval kan kani kannaa kannan karunai karunaiye kavalaigalai kelviyile kettavarkku kettkavendum kurudargalai maaya moodargalai mudavargalai naangu nallavarkkum nambinaar noikku oomaigalai paadavendum paranthaaman pasikku sannithaanam thaalaatha thanthen tharmam thedi theepam vaaraai varuvaai அங்கே அஞ்சாத அடையாத அதைக் அருள் அறிய ஆ.. ஆண்டவனே உன்னிடத்தில் ஊமைகளைப் என்னும் ஏறிக் ஏழை ஏழையர்க்கும் ஒன்று கண் கண்களிலே கண்டதும் (கண்ணன் கண்ணன் கண்ணா கண்ணீரைக் கண்னன் கதவிருக்கும் கனி கருணை கருணையே கவலைகளை காக்க காட்ட காண காப்பு காவல் குரல் குருடர்களைக் கெடுவதில்லை கேட்க கேட்டபடி கேட்டவர்க்குக் கேள்வியிலே கை கையில் கொடுத்துப் கொண்டு கோவிந்தராஜன், சந்நிதானம் சன்னதிக்கு சீர்காழி செய்ய சொல்லிருக்கும் சௌந்தரராஜன் தந்தேன் தருமம் தாயும் தாளாத திரைப்படம்: திறந்து தீபம் தீர்க்கக் தீர்ப்பு துயர் தேடி தேரில் நடக்க நம்பினார் நல்லவர்க்கும் நான்கு நின்ற நீட்டிக் நெஞ்சே! நோய்க்கு பசிக்கு பதிலாகக் பரந்தாமன் பாட பாடியவர்: பிருந்தாவனம் பேச மருந்தாவன் மறை மறைந்த மழலைக் மாயக் முடவர்களை மூடர்களை ராமு வந்தான் வந்தான்) வருவாய் வாராய் விருந்தாவன் வேண்டும் வைக்கும் – aandavane adaiyaatha aeri angae anjaatha ariyavaikkum arul athai brinthaavanam ennum ezhai ezhaiyarkkum kaakkavendum kaanavaikkum kaappu kaattavendum kaaval kai kaiyil kan kandathum kangalilae kani kanna kannaa kannan kanneerai karunai karunaiye kathavirukkum kavalaigalai keduvathillai kelviyile kettapadi kettavarkku kettkavendum kondu kuralkoduththu kurudargalai maaya marai maraintha marunthaavaan mazhalai moodargalai mudavargalai naangu nadakkavaikkum nallavarkkum nambinaar neetti nenjae nindra noikku ondru oomaigalai paadavendum paesavaikkum paranthaaman pasikku pathilaaga sannathikku sannithaanam seiyya sollirukkum thaalaatha thaayum thanthen tharmam thedi theepam theerkka theerppu theril thiranthu thuyar T.M. unnidaththil vaaraai vanthaan varuvaai virunthaavaan