Varan Varan


Rendu Per (ரெண்டு பேர்)

2009








Click here for rest of the tracks


பாடல் வரிகள்
  



வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே
தீ மூட்ட வராண்டா கொடி நாட்ட வராண்டா

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

ஏழு கடல தாண்டி
ஏழு கடல தாண்டி ஏழு மலைய தாண்டி
வருவான் பூச்சாண்டி
வருவான் பூச்சாண்டி வலைய விரிப்பாண்டி
மனசெல்லாம் தோண்டி பாடம் படிப்பாண்டி
மனசெ குடுப்பாண்டி சபதம் முடிப்பாண்டி

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே

கொல்லிமலை தாண்டி
கொல்லிமலை தாண்டி குடகு மலை தாண்டி
காத்தா வருவாண்டி
காத்தா வருவாண்டி கருப்பா வருவாண்டி
வேசம் கலைப்பாண்டி வெரதம் முடிப்பாண்டி
ஆரியக்கூத்தாடி காரியம் முடிப்பாண்டி

வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே


படம்: இரண்டு பேர்
இசை: சுனில் வர்மா
பாடியவர்: ஆபாவாணன்

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Varan Varan ஆரியக்கூத்தாடி இசை: ஏழு காட்டு காத்தா கொல்லிமலை தீ படம்: பறந்து பாடியவர்: மனசெ மனசெல்லாம் ரயிலு வரான் வருவான் வாரணாசி வேசம் ஆபாவாணன் ஆரியக்கூத்தாடி இசை: இரண்டு எதிர் ஏழு கடல கருப்பா கலைப்பாண்டி காட்டு காத்தா காரியம் குடகு குடுப்பாண்டி கேட்டை கொடி கொல்லிமலை சபதம் சுனில் தாண்டி தீ தோண்டி நாட்ட படம்: படிப்பாண்டி பறந்து பாஞ்சு பாடம் பாடியவர்: பூச்சாண்டி பேர் மனசெ மனசெல்லாம் மலை மலைய முடிப்பாண்டி மூட்ட மெயிலு மேட்டு ரயிலு வண்டியிலே வராண்டா வரான் வருவாண்டி வருவான் வர்மா வலைய வழியிலே வாரணாசி விரிப்பாண்டி வெரதம் வேசம்