Pen Kiliye


Sandhiththa Velai (சந்தித்த வேலை)

2000

Deva

Deva




Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  



தீப தீப தீப தீப தீப தீப... கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீப... கார்த்திகை 
தீப தீப தீப தீப தீப தீப...

பெண்கிளியே பெண்கிளியே 
பாடுகிறேன் ஒரு பாட்டு - என் 
பாட்டு வரி பிடித்திருந்தால் - உன் 
சிறகால் பச்சைக்கொடி காட்டு (2)

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது..
வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண்கிளி பொய் சொன்னால் ஆண்கிளி தூங்காது 

ஆண்கிளியே ஆண்கிளியே 
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் - உன் 
பல்லவியை நீ மாற்று..

பெண் கண்களே நாடகம் ஆடுமா..?
பெண் நெஞ்சமே ஊடகம் ஆகுமா..?
யார் சொல்லியும் பெண் மனம் கேட்க்குமா?
கை தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா?
விடை கேட்டேன் கேள்வி தந்தாய் - இது 
புதிரான புதிர் அல்லவா?
கேள்விக்குள்ளே பதில் தேடு - அது 
சுவையான சுவை அல்லவா?
உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை..

பெண்கிளியே பெண்கிளியே 
பாடுகிறேன் ஒரு பாட்டு - என் 
பாட்டு வரி பிடித்திருந்தால் - உன் 
சிறகால் பச்சைக்கொடி காட்டு

என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள் - உன் 
காதிலே கேட்கவே இல்லையா?
நீ ஆழி போல் அலைகளை ஏவினாய் - நான்
கரையைப்போல் மௌனமாய் நேவினேன்..
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் - இது
பெண் பூசும் அறிகாரமா?
உண்மை காண வன்மை இல்லை 
உங்கள் விழி என் மேல் பழி போடுமா?
நிலவை பிழிவதற்கு வலிமை உண்டு - உன் 
நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை..
கானல் நீர் தேடாதே அங்கே மீன் இல்லை 

ஆண்கிளியே ஆண்கிளியே 
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் - உன் 
பல்லவியை நீ மாற்று..

பெண்கிளியே பெண்கிளியே 
பாடுகிறேன் ஒரு பாட்டு - என் 
பாட்டு வரி பிடித்திருந்தால் - உன் 
சிறகால் பச்சைக்கொடி காட்டு


பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா



deeba deeba deeba deeba melathaan kaarthigai
deeba deeba deeba deeba melathaan

penkiLiye penkiLiye paadugirein oru paattu
paattu vari pidithirundhaal siragaal pachai kodi kaattu
penkiLiye penkiLiye paadugirein oru paattu
paattu vari pidithirundhaal siragaal pachai kodi kaattu
vaaimozhi ellame vaaimai sollaadhu
uLL manam sollamal unmaith thondraadhu
vaaimozhi ellame vaaimai sollaadhu
pen kiLi poi sonnaal aan manam thaangaadhu

aan kiLiye aan kiLiye paadugirein oru paattu
paattu vari purindhukondaal un pallaviyai nee maatru

pen kangaLe naadagam aaduma ?
pen nenjame boodagam aaguma ?
yaar solliyum penmanam kaetkuma?
kai thattinaal mottukkaL pookuma ?
vidai kaetten kaeLvi thandhaai idhu pudhiraana pudhir allavaa ?
kaelvikuLLe padhi thaedu ithu suvaiyaana suvai allavaa ?
uLLathin vannam enna theriyavillai
udaiththu sollum varai purivadhillai
moodaadha poovukkul endrum thaenillai

penkiLiye penkiLiye paadugirein oru paattu
en paattu vari pidithirundhaal un siragaal pachai kodi kaattu

en nenjile aayiram osaigaL
un kaadhile kaetkave illaya ?
nee aazhipol alaigalai aevinaal
naan karayaippol mounamaai mevinen
nenjil paasam kannil vesham idhu pen poosum aridhaarama ?
unmai kaana vanmai illai ungal vidiyin mel pazhi poduma
nilavai pizhivadharkku valimai undu
un nenjai purivadharkku valimai illai
kaanal neer thaedadhe angae neer illai

aan kiLiye aan kiLiye paadugirein oru paattu
paattu vari purindhukondaal un pallaviyai nee maatru
penkiLiye penkiLiye paadugirein oru paattu

   Album : Sandhiththa Vaelai
   Song  : Penn Kiliyae Penn Kiliyae
  Singer : Sujatha, Unni Krishnan
Director : Deva
Lyricist : Vairamuthu

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Pen Kiliye ஆண்கிளியே உங்கள் உடைத்து உண்மை உள்மனம் உள்ளத்தின் என் கரையைப்போல் காதிலே கானல் கேள்விக்குள்ளே கை சிறகால் சுவையான தீப நிலவை நீ நெஞ்சில் நெஞ்சை பல்லவியை பாடியவர்கள்: பாடுகிறேன் பாட்டு புதிரான பெண் பெண்கிளி பெண்கிளியே மூடாத யார் வாய்மொழி விடை aan Album deeba Director en kaanal kaelvikuLLe kai Lyricist moodaadha naan nee nenjil nilavai paattu pen penkiLiye Singer Song udaiththu uLL uLLathin un unmai vaaimozhi vidai yaar - : ? (2) அங்கே அது அறிகாரமா? அலைகளை அல்லவா? ஆகுமா..? ஆடுமா..? ஆண்கிளி ஆண்கிளியே ஆயிரம் ஆழி இது இல்லை இல்லை.. இல்லையா? உங்கள் உடைத்து உண்டு உண்மை உன் உன்னிகிருஷ்ணன், உள்மனம் உள்ளத்தின் ஊடகம் என் என்ன என்றும் எல்லாமே ஏவினாய் ஒரு ஓசைகள் கண்களே கண்ணில் கரையைப்போல் காட்டு காண காதிலே கானல் கார்த்திகை கேட்கவே கேட்க்குமா? கேட்டேன் கேள்வி கேள்விக்குள்ளே கை கொண்டால் சிறகால் சுஜாதா சுவை சுவையான சொன்னால் சொல்லாது சொல்லியும் சொல்லும் தட்டினால் தந்தாய் தீப தீப... தூங்காது தெரியவில்லை தேடாதே தேடு தேன் தோன்றாது.. நாடகம் நான் நிலவை நீ நீர் நெஞ்சமே நெஞ்சிலே நெஞ்சில் நெஞ்சை நேவினேன்.. பச்சைக்கொடி பதில் பல்லவியை பழி பாசம் பாடியவர்கள்: பாடுகிறேன் பாட்டு பிடித்திருந்தால் பிழிவதற்கு புதிரான புதிர் புரிந்து புரிவதற்கு புரிவதில்லை பூக்குமா? பூசும் பூவுக்குள் பெண் பெண்கிளி பெண்கிளியே பேசாமல் பொய் போடுமா? போல் மனம் மாற்று.. மீன் மூடாத மேல் மொட்டுக்கள் மௌனமாய் யார் வண்ணம் வன்மை வரி வரை வலிமை வாய்மை வாய்மொழி விடை விழி வேஷம் aaduma aaguma aan aayiram aazhipol aevinaal alaigalai Album allavaa angae aridhaarama boodagam deeba Deva Director ellame en endrum enna idhu illai illaya ithu kaadhile kaana kaanal kaarthigai kaattu kaeLvi kaelvikuLLe kaetkave kaetkuma? kaetten kai kangaLe kannil karayaippol kiLi Kiliyae kiLiye kodi Krishnan Lyricist maatru manam mel melathaan mevinen moodaadha mottukkaL mounamaai naadagam naan nee neer nenjai nenjame nenjil nenjile nilavai oru osaigaL paadugirein paasam paattu pachai padhi pallaviyai pazhi pen penkiLiye penmanam Penn pidithirundhaal pizhivadharkku poduma poi pookuma poosum poovukkul pudhir pudhiraana purindhukondaal purivadharkku purivadhillai Sandhiththa Singer siragaal sollaadhu sollamal solliyum sollum Song sonnaal Sujatha, suvai suvaiyaana thaangaadhu thaedadhe thaedu thaenillai thandhaai thattinaal theriyavillai thondraadhu udaiththu uLL uLLathin un undu ungal unmai unmaith Unni vaaimai vaaimozhi Vaelai Vairamuthu valimai vanmai vannam varai vari vesham vidai vidiyin yaar