|
|
|
|
|
|
|
|
How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே) |
| |
|
|
|
|
|
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலெ இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும் (இது)
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போல
மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன
உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஒடியாடி ஒயுமுன்னே
உன்மை உணர்ந்தாலென்ன
உறவுக்கு மேலெ சுகம் கிடையாது
அணைக்கவெ தயக்கமென்ன
இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன (இது)
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானெ
தினம் மூடி மூடிஒடினாலும்
தேடும் வாசல்தானெ
பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கான்ல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே
இல்லறம் கேட்டால் துறவரம்
பேசும்இதயமே மாறி விடு
இது ஆடி ஒடி சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்.
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)
idhu maalai nerathu mayakkam
pudhu maalai pol udal maNakkum
idhazh mele idhazh moodi
andha inbam thedudhu enakkum
idhu kaaladevanin kalakkam
idhai kaadhal enbadhu vazhakkam
oru aanum oru pennum
pera pogum thunbathin thuvakkam
idhu kaaladevanin kalakkam
paniyum nilavum pozhiyum neram
madiyil saindhal enna
pasumpaalai pole meniyengum pazhagi parthaal enna
udalum udalum serum vazhvai
ulagam marandhaalenna
dhinam odi aadi oiyum munbey
unmai arindhaal enna
uravukku mele sugam kidaiyadhu
ANaikavae thayakkam enna
idhu ottai veedu onbadhu vaasal
idharkku mel aasai enna
munivann manamum mayangum boomi
moga vaasal thanae
manam moodi moodi parkkum podhu
thedum paadhai thanae
pAyil paduthu nOyil vizhundhaal
kaadhal kaanal neere
idhu medu paLLam thedum
uLLam podhum jnana thene
Illaram ketttaal thuravaram pesum
idhayamae maarividu
naan vazhndhu partha saindha thennai
unnai nee maatrividhu
idhu kaala devanin kalakkam
idhai kaadhal enbadhu vazhakkam
oru aanum oru pennum
pera pogum thunbathin thuvakkam
Film : Dharisanam
Song : Idhu maalai neratthu
singer : LRI, TMS
Lyrics : Kannadasan
Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com
|
|
|
|
|
Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)
Ithu Maalai Neraththu அணைக்கவெ அந்த இதற்குள்ளே இதழ் இது இதை இல்லறம் உடலும் உன்னை உன்மை உறவுக்கு உலகம் ஒரு காதல் தினம் தேடும் பனியும் பாயில் பூமாலை பெறப் பேசும்இதயமே போகும் மடியில் முனிவன் மேனி மோக ANaikavae andha dhinam Film idhai idharkku idhayamae idhazh idhu Illaram kaadhal Lyrics madiyil manam moga munivann naan oru paniyum pasumpaalai pAyil pera pudhu singer Song thedum udalum ulagam uLLam unmai unnai uravukku : அணைக்கவெ அந்த ஆசையென்ன ஆடி ஆணும் இதற்குள்ளே இதழ் (இது) இது இதை இன்பம் இல்லறம் உடலும் உடல் உணர்ந்தாலென்ன உன்னை உன்மை உறவுக்கு உலகம் உள்ளம் எங்கும் எனக்கும் என்பது ஒடி ஒடியாடி ஒட்டை ஒன்பது ஒயுமுன்னே ஒரு கலக்கம் காதல் கான்ல் காலதேவனின் கிடையாது கேட்டால் சாய்ந்த சாய்ந்தாலென்ன சுகம் சேரும் ஞானத்தேரே தயக்கமென்ன தானெ தினம் துன்பத்தின் துறவரம் துவக்கம் தென்னை தேடும் தோன்றுது நிலவும் நீ நீரே நேரத்து நேரம் நோயில் பசும் படுத்து பனியும் பள்ளம் பழகிப் பழக்கம் பழக்கம். பாயில் பார்த்தாலென்ன பாலை பூமாலை பூமி பெண்னும் பெறப் பேசும்இதயமே பொழியும் போகும் போல போல் மடியில் மணக்கும் மனமும் மயக்கம் மயங்கும் மறந்தாலென்ன மாறி மாற்றி மாலை முனிவன் மூடி மூடிஒடினாலும் மேடு மேனி மேலெ மோக மோதும் வாசல் வாசல்தானெ வாழ்வை விடு விழுந்தால் வீடு aadi aanum aasai ANaikavae andha arindhaal boomi devanin Dharisanam dhinam enakkum enbadhu enna Film idhai idharkku idhayamae idhazh idhu Idhu Illaram inbam jnana kaadhal kaala kaaladevanin kaanal kalakkam Kannadasan ketttaal kidaiyadhu LRI, Lyrics maalai maarividu maatrividhu madiyil maNakkum manam manamum marandhaalenna mayakkam mayangum medu mel mele meniyengum moga moodi munbey munivann naan nee neere neram nerathu neratthu nilavum nOyil odi oiyum onbadhu oru ottai paadhai paduthu paLLam paniyum parkkum partha parthaal pasumpaalai pAyil pazhagi pennum pera pesum podhu podhum pogum pol pole pozhiyum pudhu saindha saindhal serum singer Song sugam thanae thayakkam thedudhu thedum thene thennai thunbathin thuravaram thuvakkam TMS udal udalum ulagam uLLam unmai unnai uravukku vaasal vazhakkam vazhndhu vazhvai veedu vizhundhaal