Manamaalaiyum Manjalum Sudi


Vaathiyaar Veetu Pillai (வாத்தியார் வீட்டுப் பிள்ளை)

1989

Ilaiyaraaja

Sripathi Balasubrahmanyam

Pulamaipithan


Click here for rest of the tracks


பாடல் வரிகள்

How about liking?(உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாமே)

  


மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

தாழம்பு கைகளுக்கு தங்கத்தில் செயத காப்பு
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு

உன் அண்ணன் போட வேண்டும் 
ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும்

சின்னஞ்சிறு கிளியே வா..
செம்பவழ கொடியே வா..

திறை போல் உடலில் அணியும் திலகம்
நிலையாய் வாழட்டுமே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஓராண்டு போனப்பின்பு 
உன் பிள்ளை ஓடி வந்து
ஹதாய் மாமன் தோளின் நின்று
பொன்னூஞ்சல் ஆடும் அன்று

ஏதோதோ காட்சி ஒன்று
கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று 
நெஞ்சுக்குள் ஓடுதம்மா

குங்குமத்து சிமிழே வா..
தங்கம் தந்த தமிழே வா..

கொடியில் அரும்பி
மடியில் வளர்ந்த
மலரே நீ வாழ்கவே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

mana maalayum manjalum soodi pudhu kolathil nee varum naeram
mana maalayum manjalum soodi pudhu kolathil nee varum naeram
annan vizhigal kanneer mazhayil nanaindhe naan vaazhththinein
mana maalayum manjalum soodi pudhu kolathil nee varum naeram

thaazhambu kaigalukku thangaththil seidha kaappu
vaazhippoo kaigalukku vairaththil seidha kaappu
un annan poda vaendum oorellam kaana vaendum
kalyaana naalil ingae katcheri veikka vaendum
chinnanchiru kiliye vaa
sem pavala kodiye vaa
thiraip pol nudhalil aniyum thilagam nilaiyaai vaazhattumae

mana maalayum manjalum soodi pudhu kolathil nee varum naeram

oraandu pona pinbu un pillai odi vandhu
thaai maaman tholil nindru pon oonjal aadum andru
aedhaedho kaatchi vandhu kannukkul aadudhamma
aanandha minnal ondru nenjukkul oodudhamma
kungumaththu chimizhae vaa
sangam thandha thamizhae vaa
kodiyil arumbi madiyil malarndha malarae nee vaazhgavae

mana maalayum manjalum soodi pudhu kolathil nee varum naeram
annan vizhigal kanneer mazhayil nanaindhe naan vaazhthinein
mana maalayum manjalum soodi pudhu kolathil nee varum naeram

Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com

      




Your Comments (உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாமே)

Manamaalaiyum Manjalum Sudi அண்ணன் ஆனந்த உன் ஊரெல்லாம் ஏதோதோ ஓராண்டு கண்ணுக்குள் கல்யாண குங்குமத்து கொடியில் சின்னஞ்சிறு செம்பவழ தங்கம் தாழம்பு திறை நனைந்தே நிலையாய் நெஞ்சுக்குள் புது பொன்னூஞ்சல் மடியில் மணமாலையும் மலரே வாழைப்பூ ஹதாய் aanandha aedhaedho annan chinnanchiru kalyaana kodiyil kungumaththu mana oraandu sangam sem thaai thaazhambu thiraip un vaazhippoo அணியும் அண்ணன் அன்று அரும்பி ஆடுதம்மா ஆடும் ஆனந்த இங்கே உடலில் உன் ஊரெல்லாம் ஏதோதோ ஒன்று ஓடி ஓடுதம்மா ஓராண்டு கச்சேரி கண்ணிர் கண்ணுக்குள் கல்யாண காட்சி காண காப்பு கிளியே குங்குமத்து கைகளுக்கு கொடியில் கொடியே கோலத்தில் சின்னஞ்சிறு சிமிழே சூடி செம்பவழ செயத செய்த தங்கத்தில் தங்கம் தந்த தமிழே தாழம்பு திறை திலகம் தோளின் நனைந்தே நான் நாளில் நின்று நிலையாய் நீ நெஞ்சுக்குள் நேரம் பிள்ளை புது பொன்னூஞ்சல் போட போனப்பின்பு போல் மஞ்சளும் மடியில் மணமாலையும் மலரே மழையில் மாமன் மின்னல் வந்து வரும் வளர்ந்த வா.. வாழட்டுமே.. வாழைப்பூ வாழ்கவே.. வாழ்த்தினேன் விழிகள் வேண்டும் வைக்கவேண்டும் வைரத்தில் ஹதாய் aadudhamma aadum aanandha aedhaedho andru aniyum annan arumbi chimizhae chinnanchiru ingae kaana kaappu kaatchi kaigalukku kalyaana kanneer kannukkul katcheri kiliye kodiye kodiyil kolathil kungumaththu maalayum maaman madiyil malarae malarndha mana manjalum mazhayil minnal naalil naan naeram nanaindhe nee nenjukkul nilaiyaai nindru nudhalil odi ondru oodudhamma oonjal oorellam oraandu pavala pillai pinbu poda pol pon pona pudhu sangam seidha sem soodi thaai thaazhambu thamizhae thandha thangaththil thilagam thiraip tholil un vaa vaazhattumae vaazhgavae vaazhippoo vaazhthinein vaazhththinein vaendum vairaththil vandhu varum veikka vizhigal